வேளாளர் vs ஸ்மார்த்த பிராமணர் மோதலா? விரிவாக அலசுவோம்
வேளாளர் vs ஸ்மார்த்த பிராமணர் சைவம் vs ஸ்மார்த்தம் மோதல் என்ற ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பார்த்தேன், அதில் மனுதர்மப்படி சூத்திரர்களுக்கு துறவறமும் , குரு ஸ்தானமும் கிடையாது என வரலாற்றில் ஸ்மார்த்த பிராமணர்கள் வேளாளர்களை சூத்திரர் என்று கூறி வேளாளர் vs ஸ்மார்த்தர் மோதல் நடந்ததாக அந்த பதிவில் இருந்தது! வரலாற்றில் வேளாளர்கள்…
Read more