களவு,கற்பு,பொய்,வழுவு என்றால் என்ன? தொல்காப்பியத்தின் கற்பியல் சூத்திரம் சொல்வது என்ன? வேளாண் மாந்தருக்கு கரணம் உண்டா? கிடையாதா?
வேளாளர்களின் கற்பொழுக்கம் எவ்வளவு சிறந்தது என்பதை கி.பி. 900 களில் வாழ்ந்த இளம்பூரணரும், கி.பி. 1275-1325 இல் வாழ்ந்த நச்சினார்க்கினியரும் விரித்து உரைக்கிறார்கள் தொல்காப்பிய சூத்திரத்திற்கு… இதனை பார்த்து சகிக்க இயலாத காழ்ப்புணர்ச்சிவாதிகள் சிலர் தொல்காப்பியர் கூறிய சூத்திரத்தின் பொருளையே திரிக்க பார்க்கிறார்கள்… கரணம் என்றால் வதுவைச் சடங்கு என இளம்பூரணரும், வேள்விச் சடங்கு என…
Read more