இன்று நாம் முருகனை மனம் உருகிய பாடும் திருப்புகழ் என்ற நூல் நமக்கு எப்படி கிடைத்தது? என்ற வரலாற்றை சொல்லும் கட்டுரை இது
திருப்புகழ் கிடைத்த கதை:- திருப்புகழ் நெருப்பென்று அறிவோம்.. இன்று நாம் போற்றிப்புகழும் திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த 24 நான்கு வருட உழைப்பை நாம் அறிவோமா? அதற்கு யார் காரணம் என்பதை வரலாறு அறியுமா? அருணகிரிநாதர் கி.பி.15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். அவர் முருகக் கடவுள் மீது இயற்றிய ஒரு பக்தி…
Read more