சோழிய வேளாளர் கோத்திரங்கள் : Choliya Vellalar Gotras :

6

சோழிய வேளாளர் கோத்திரப் பெயர்கள் : 

சோழிய வேளாளர்களின் கோத்திரங்கள் 64 இருப்பதாக சோழ மண்டல சதகம் என்ற நூல் கூறுகிறது!!!!

 

சோழ மண்டல சதகம் என்ற நூல் சோழிய வேளாளர்களின் பெருமைகளை பற்றி பெரிதளவில் கூறுகிறது, அந்த நூலில் சோழிய வேளாளர்கள் யானை கட்டி நெற்போர் அடித்ததாக கூறப்படுகிறது!!!! அவ்வளவு செல்வசெழிப்போடு இருந்தார்கள் என்று அர்த்தம்!!!!

 

சோழிய வேளாளரில் இரு பிரிவு உள்ளது,

 

1.டெல்டா மாவட்ட சோழிய வேளாளர்கள் 

 

2.மூன்று மந்தை எண்பத்திநான்கு ஊர் சோழிய வேளாளர்கள்  

 

டெல்டா மாவட்ட சோழிய வேளாளர்களுக்கு தான் 64 கோத்திரங்கள்!!!

 

மூன்று மந்தை எண்பத்தி நான்கு ஊர் சோழிய வேளாளர்களுக்கு தனி கோத்திரங்கள் உண்டு!!!!

 

திருப்பூர் மாவட்ட பகுதிகளில் உள்ள சோழிய வேளாளர்களை கீரைக்காரர் என அழைக்கப்படுகின்றனர்!!! 

 

சில இடங்களில் வெற்றிலைக்காரர், கொடிக்கால்காரர் என்று பேச்சு வழக்கில் அழைக்கின்றனர்!!!

 

பேச்சு வழக்கு எல்லாம் சாதி பெயர் ஆகாது, ஆகவே  இவர்களுடைய சாதிய  பெயர் சோழிய வேளாளர்கள் தான்!!

 

கீழே நீங்கள் பார்க்க போகும் கோத்திரங்கள் டெல்டா மாவட்ட சோழிய வேளாளர்களுக்குரியது!!! சோழ மண்டல சதகம் கூறிய சோழிய வேளாளர்களுக்கான 64 கோத்திரங்களில் நமக்கு கிடைத்திருப்பது 16 தான்!!! மீதி தற்போதைக்கு கிடைக்கவில்லை! இந்த 16 கோத்திரங்களும் தற்காலத்தில் நடைமுறையில் சோழிய வேளாளர்கள் பயன்படுத்தவில்லை!

 

கோத்திரங்களை காண்போம்  :

 

1.கருப்புடையான்

 

2.மருதூருடையான்3.காருடையார்

 

4.குளத்துடையார்

 

5.மாயனுடையார்

 

6.வாங்காருடையார்

 

7.தென்னயமுடையார்

 

8.சாத்துக்குடையார்

 

9.கூடலுடையார்10.ஆதிக்கமுடையார்

 

11.காங்கா கோத்திமுடையார்

 

12.சுரைக்குடையான்

 

13.ஆணைபாக்கமுடையான்

 

14.பாக்கமுடையான்

 

15.கல்லூடையான்

 

16. மாத்துடையார்

 

17. கோத்திரம் : மருதுவாஞ்சேரியுடையார்

குலத்தெய்வம் : பெரிய ஐயா, மருதுவாஞ்சேரி, கும்பகோணம் To திருவாரூர் வழியில்

18.. கோத்திரம் : கொங்கு நாட்டார்

குலத்தெய்வம் : கொங்கு நாட்டார் முத்துகருப்பண்ணசாமி, இரக்குடி வடக்குப்பட்டி, துறையூர், திருச்சி

 

 

மேலே நீங்கள் காணும் சோழிய வேளாளர்களின் கோத்திரங்கள் ஒரு பகுதி தான், நமக்கு கிடைத்தத்தை தான் நாம் பதிவிட்டுள்ளோம் தற்போதைக்கு, இனி வரும் காலங்களில் மேற்கொண்ட பல  கோத்திரங்கள் நம் பார்வைக்கு வரலாம்!!!!

 

அப்படி நாம் பார்வைக்கு வரும் மேலும் பல சோழிய வேளாளர்களின் கோத்திரங்களை  நாம் இதிலே இணைப்போம்!!!!ஒரு வேளை இந்த கட்டுரையை காணும் சோழிய வேளாளர்கள்  யாரேனும்  உங்களுடைய கோத்திரப்பெயர் மேலே உள்ள வரிசையில் இல்லையெனில் 9629908758 ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 

 

இந்த நம்பர் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்!!!!

 

நன்றி!!!!

 

மேலும் தொடர்புக்கு : 

ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758

6

1 Comment

  1. Kandasamy

    அன்பருக்கு வணக்கம்
    சோழிய வெள்ளாளர் அல்லது வேளாளருக்கு கோத்திரம் என்று சொல்லக்கூடாது கொடிவழி என்று சொல்வதே சரியாகும் இதை திருச்சி தஞ்சை பகுதியில் உள்ள நம்மவர்களிடம் விசாரியுங்கள் தெரியும் மரத்தின் வேர் நடுப்பகுதி கிளைகள் என்று பிரியும் இதற்கு படமே வைத்து இருப்பார்கள் கோத்திரம் என்பது பார்ப்பனர்களுக்கு உரியது ரிஷிகளின் வழியாக வந்தவர்கள் நம்மில் கூட்டம் உதாரணமாக கல்லுடையான் வழி வந்தவர்கள் என்று அர்த்தம் இடம் பெயர்ச்சி மற்றும் பல காரணங்களால் இன்று இந்த வழி முறைகள் தெரிவது இல்லை குல தெய்வமாக காமாட்சி அம்மன் அங்காளம்மன் வீரமாத்தி வீரபத்திரன் மதுரை வீரன் அய்யனார் போன்ற தெய்வங்களை வழிபடுகின்றனர்.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *