Tag Archive: அண்ணாமலை நடைபயணம்

சாதி சங்கங்கள் செய்த நன்மைகள் என்னென்ன என்பதை உலகறிய செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்

*சாதி வெறியர்கள் என தூற்றப்படுவோர்களின் சாதனைகள்* : சாதி சங்கங்கள், சாதி அமைப்புகள்,சாதி இயக்கங்கள்,சாதி கட்சிகள் அவர் அவர் சாதிக்கு என்ன செய்தது என்பது பற்றிய கட்டுரை தான் இது,இந்த கட்டுரையை பார்த்து சென்னையில் குடியேறிய புரட்சி புண்ணாக்கு பேசுபவோருக்கு செருப்படி கொடுக்கும் என்று நம்புகிறேன்! சாதி என்றாலே கலவரம் செயயும்,மற்ற சாதியை ஒடுக்கும், சாதி…
Read more

வேளாண் மாந்தர் யார்? அரசர் யார்? வேந்தர் யார்? மூவேந்தர் யார்? சூத்திரரில் இருந்து சத்திரியர்!

வேளாண்மாந்தரும் அரசர் ஆகலாம்… அரசரும் வேளாண்மாந்தர் ஆகலாம்… – தமிழர் வாழ்வியல் இலக்கணத்தை / லக்ஷணத்தை விளக்கும் புறத்திணையியல் (புற வாழ்வு மரபு உரைக்கும் பகுதி) 2 ஆம் சூத்திரம், பொருளதிகாரம், தொல்காப்பியம்… _ _ _ தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் 2 ஆம் சூத்திர உரையில் 1000 வருஷங்களுக்கு முன்னர் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த…
Read more

நெல்லை சொக்கர் (Nellai Chokkar) பிராமண விரோதியா? காஞ்சி சங்கர மடாதிபதிகள் செய்யும் தவறை சுட்டிகாட்டினால் பிராமண விரோதியா?

நான் ஏன் இந்தப் பதிவைப் பகிர்ந்தேன்? நான் பிராமண விரோதியா? யாரையும் எதிரியாக்குவதோ, விரோதியாக்குவதோ என் பழக்கமல்ல. யாரையும் வெறுத்து வெளியே தள்ளுவதும் எனக்கு உடன்பாடானதல்ல. எல்லோரும் சேர்ந்ததே சமயம், தேசம் என நம்புபவன். நான் பிராமண விரோதியாக இருந்தால் இந்நேரம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பேன். என் மீது கல்லெறிவதற்கு முன் சற்றே சிந்தியுங்கள். சம்பவம்…
Read more

சைவ ஆதீனங்கள் அனைவரும் சூத்திரர்களா? பிராமணர்கள் செய்த பொய் பிரச்சாரம் என்ன?

நேரடியாக பதிவிற்கு 1) சைவ வேளாளர் சூத்திரரா? 2) சைவ ஆதினங்கள் சூத்திரரா? என்ற கேள்விகளில் முதலில் சைவ வேளாளர் சூத்திரரா என்று இந்த பதிவில் பார்ப்போம்… அடுத்ததாக அடுத்த பதிவில் ஆதினங்களை பார்ப்போம்… மனு தர்மத்தில் உள்ள சூத்திரன் என்ற வார்த்தையை வைத்து தானே விளையாட்டு காண்பித்தார்கள்! அதே மனு தர்மத்தை வைத்து விளக்கம்…
Read more