Tag Archive: ஆணவ கொலை

வைதீக சுத்த சைவ ஆதீனங்களில் வேளாளர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவது ஏன்? உண்மை தன்மை என்ன?

“ஆதீனங்களில் ஏன் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரே பீடாதிபதி ஆகிறார்கள் ? ஓதுவார்களுக்கும் ஏன் ஜாதி பார்த்து தான் ஆதீனத்து திருமுறை வித்யாலயங்களில் பயிற்சி கொடுக்கிறார்கள் ? ஐயஹோ சைவ சித்தாந்தமே ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள் அடங்கிப் போயிற்றே ! “ இவ்வாறு சில பும்பல்கள்.. இவர்கள் இதில் தாக்குவது வேளாளர்களை ! அடுத்து , படத்தில்…
Read more

வேளாண் மாந்தர் யார்? அரசர் யார்? வேந்தர் யார்? மூவேந்தர் யார்? சூத்திரரில் இருந்து சத்திரியர்!

வேளாண்மாந்தரும் அரசர் ஆகலாம்… அரசரும் வேளாண்மாந்தர் ஆகலாம்… – தமிழர் வாழ்வியல் இலக்கணத்தை / லக்ஷணத்தை விளக்கும் புறத்திணையியல் (புற வாழ்வு மரபு உரைக்கும் பகுதி) 2 ஆம் சூத்திரம், பொருளதிகாரம், தொல்காப்பியம்… _ _ _ தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் 2 ஆம் சூத்திர உரையில் 1000 வருஷங்களுக்கு முன்னர் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த…
Read more

இழிபிறப்பாளர் யார்? ஏன் அவர்கள் இழிபிறப்பு அடைந்தனர்? சங்க இலக்கியங்கள் கூறுவது என்ன?

புறநானூறு கூறும் இழிபிறப்பினோன் பற்றிய மெய்யும் – பொய்யும்: இழிபிறப்பாளன் என்ற சொல்லே புறநானூற்றில் மூலச்சுவடியில் வரவில்லை என்று திரிப்புவாத தீவிரவாதி ஒருவர் தான் வெளியிட்ட நூலில் குறிப்பிட்டிருப்பதாக ஒரு தகவல் வந்தது… இழிந்தோர் பற்றி சுருக்கமாக எழுதும் முன்னர் இந்த பொய்யை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காக இந்த விளக்கப் பதிவு… சில ஆண்டுகளுக்கு முன்பு…
Read more