Tag Archive: ஆதிசைவர்கள்

சைவம் Vs சங்கரர் மதம் தொடரும் கருத்து முரண்கள்! சைவத்தில் சங்கரர் மத திணிப்பு நடக்கிறது,கொந்தளிக்கும் சைவர்கள்

சைவம் vs சங்கரர் மதம் நான் பள்ளிக் கூடம் படித்த காலத்தில் வரலாற்றுப் பாடத்தில் இந்திய மதங்கள் என்ற பகுதியில் தத்துவப் பகுதியில் ஆதிசங்கரர், ராமானுஜர் மற்றும் மத்வாச்சார்யர் பற்றி தான் படித்துள்ளேன். தவிர பக்தி இயக்க காலத்தில் சைவம் என்கிற இடத்தில் அப்பர் முதலான நால்வர் பெயர் வரும். சைவ சித்தாந்தம் போற்றும் திருக்கயிலாய…
Read more

நெல்லை சொக்கர் (Nellai Chokkar) பிராமண விரோதியா? காஞ்சி சங்கர மடாதிபதிகள் செய்யும் தவறை சுட்டிகாட்டினால் பிராமண விரோதியா?

நான் ஏன் இந்தப் பதிவைப் பகிர்ந்தேன்? நான் பிராமண விரோதியா? யாரையும் எதிரியாக்குவதோ, விரோதியாக்குவதோ என் பழக்கமல்ல. யாரையும் வெறுத்து வெளியே தள்ளுவதும் எனக்கு உடன்பாடானதல்ல. எல்லோரும் சேர்ந்ததே சமயம், தேசம் என நம்புபவன். நான் பிராமண விரோதியாக இருந்தால் இந்நேரம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பேன். என் மீது கல்லெறிவதற்கு முன் சற்றே சிந்தியுங்கள். சம்பவம்…
Read more

சைவத்திற்கு சம்பந்தம் இல்லாத அத்வைத ஸ்மார்த்தர்கள் செய்யும் அட்டூழியங்கள்! காஞ்சி சங்கர மடத்தின் அத்துமீறல்கள்

சிவன் கோயில்களைக் கபளீகரம் செய்யும் காஞ்சி சங்கர மடம்! தமிழகத்தின் மிகப் பெரும் தத்துவமாகத் திகழ்வது சைவ சித்தாந்தம். இதற்கு அடுத்த நிலையில் இருப்பது ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். இந்த இரண்டு தத்துவங்களும், சைவ ஆகமங்கள் 28 மற்றும் வைணவ ஆகமங்கள் இரண்டு ஆகியவற்றில் இருந்து உருவானவை. இந்தத் தத்துவங்களின் அடிப்படையில் கட்டப்பட்டவை தான் தமிழகத்தில் உள்ள…
Read more

ஆகம விதிகளை மீறும் ஸ்மார்த்த பிராமணர்கள், ஆகமத்தை போற்றும் ஆதிசைவர்கள்

*ஆகமத்தை பின்பற்றும் கோவில்களான விநாயகர், சுப்ரமணியர், சிவாலயங்களில் ஆதிசைவ சிவாச்சார்யார்களையும், விஷ்ணு ஆலயங்களில் பட்டாச்சார்யார்களையும், கிராம தேவதை (கொற்றவை அம்சத்தின் அம்பாள்) ஆலயத்தில் உவச்சர்களையும், சாஸ்தா ஆலயங்களில் குலாளர்களையும் கைங்கர்யம் செய்ய வேண்டும். மேற்கண்ட கோவில்களில் இருந்து ஸ்மார்த்த பிராமணர்களை வெளியேறி பூர்வீக வைதிக குடிகளிடமே பூஜை செய்ய அனுமதிப்போம்* சைவ ஆகம விதியும் அதை…
Read more

கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்? கோவிலுக்கும் உடம்பின் மூலாத்தாரத்திற்கும் உள்ள சம்பந்தம் என்ன?

கீழே படித்து விட்டு கோவில்களுக்கு நீங்கள்செல்லாமா செல்லவேண்டாமா முடிவு பண்ணுக….!!! இந்த பதிவு 1000 ஆண்டு பழைமையான கோவில்களுக்கு மட்டுமே சம்மந்தபடும்…!! 1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும். 2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். 3….
Read more

சைவ வேளாளர் கலாச்சார பழக்கவழக்க ஒழுக்க விதிமுறைகள்

சைவ வேளாளர் கலாச்சார ஒழுக்க விதிமுறைகள் :    பூமி புத்திரர்களான சைவ வேளாளர்கள் ஒவ்வொரு  குடும்பத்திற்கும்  குறைந்தது 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருப்பது! (சேர , சோழ, பாண்டிய , நாயக்கர் , பிரிட்டிஷார் கால ஆவணங்கள் சைவ வேளாளர்களை நிலவுடமையாளர், நிலக்கிழார் என்று அழைக்கிறது)     சைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம்…
Read more

திராவிடர்கள் யார்? தமிழர்கள் யார்? நாகர்கள் யார்? குறவர்கள் யார்?

இனத்தால் யார் “உண்மையான தமிழர்கள்”? “திராவிட இனம்” என்று எதுவும் உள்ளதா? யார் திராவிட இனம்? தங்களை தமிழ் சாதிகள் அழைத்துக் கொள்ளும் அனைத்து சாதிகளும் உண்மையில் இனத்தால் தமிழர்களா? பலருக்கும் “திராவிட இனம்” என்ற ஒரு இனம் இருப்பதே தெரியாது திராவிடர் என்ற சொல் மூன்று வகையில் உபயோகப்படுத்தப்படுகின்றது 1) பகுதி (தென் இந்தியா)  2) மொழி பேசுபவர்கள்  3) இனம் …
Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தால் பாதிப்படையும் பூர்வக்குடி தமிழர்களான ஆதிசைவர்கள்

*அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திமுக அரசின் நிலைப்பாட்டிற்கு வேளாளர்களின் குருமார்களான ஆதிசைவர்களை காக்கவேண்டிய வேளாளர்கள் (கவுண்டர் + பிள்ளை + முதலியார் + செட்டியார்) எதிர்ப்பு* : பிராமணர் என்ற வர்ணத்தில் பல சாதிகள் உண்டு, அதில் ஸ்மார்த்த பிராமணர்கள் மட்டும் தமிழக, இந்திய அரசியலில் ஆதிக்க மனப்பான்மையோடு ஈடுபட கூடியவர்கள், ஸ்மார்த்த…
Read more