Tag Archive: ஆத்தூர்

உடன்குடி நகரை உருவாக்கிய சுத்த சைவ வேளாளர்கள் (சைவ பிள்ளைமார்கள்) :

#உடன்குடி_வரலாறு_3 #சைவப்பிரகாச_வித்தியாசாலை_பகுதி_1 உடன்குடியில் அக்காலத்தில் கல்விக்கு வித்திட்டவர்கள் பலர். பல தியாகங்கள் இன்றுவரை வெளிவராமலே மறைத்து கிடக்கின்றன. நான் உடன்குடி பகுதிக்கு வந்து சுமார் ஏழு வருடங்கள் ஆகிறது. இதுவரை எந்த ஒரு பாரபட்சமுமின்றி நான் நடத்தப்படுவதும், எல்லோராலும் நேசிக்கப்படுவதும் “உடன்குடி”மண்ணின் மகிமை என்றே கூறவேண்டும். உடன்குடி என்ற பெயருக்கேற்ப வாழுகிறவர்கள் இவ்வூர் மக்கள். உடன்குடி…
Read more

இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கத்தில் திருநெல்வேலி சைவ வேளாளரின் பங்கு

*இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தூத்துக்குடியின் பங்கு!* இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டு 2024 ஆம் ஆண்டு இன்று நவ.26 கொண்டாடப்படுகிறது. அரசிலமைப்பு சட்டத்தில் தூத்துக்குடி மண்ணின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சி.வீரபாகுபிள்ளை தமிழில் கையெழுத்திட்டவர் என்பது பெருமைக்குரிய‌து. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இன்று 26.11.2024 நாளன்று காலை…
Read more

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

ஆதி காராள வெள்ளாளர்கள் பற்றின தகவல்

ஆதி காராள வெள்ளாளர்கள் : ஆதி காராள வெள்ளாளர்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்!!! இவர்கள் சங்க காலத்தில் நடுநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் இருந்து சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கலுக்கு இடம்பெயர்ந்து குடி அமர்ந்ததாக சொல்கிறார்கள்!!! இந்த 18 பட்டி கிராமத்தை…
Read more

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் (முதலியார், நயினார், தேசிகர், குருக்கள், ஓதுவார், பிள்ளை பட்டம் உடையோர்)

*தொண்டை மண்டல  வெள்ளாளர்கள்  (வடஆற்காடு, தென்ஆற்காடு)* :   தொடர் கட்டுரை : 5   கடந்த   கட்டுரையில் *பல்லவ மன்னனின் படைதளபதியும், திருநாவுக்கரசரின் அத்தானுமாகிய (மச்சான்) சைவ வெள்ளாளர் குலத்தில் உதித்த கலிப்பகையார் பற்றி பார்த்தோம்!!!!!*   கலிப்பகையார் புகழ் பற்றி *தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார்  குலத்தில் உதித்த, சோழ…
Read more