Tag Archive: ஆரிய வைசிய செட்டியார்

வேளாளர்கள் வைசியரா? இல்லையா? பூ வைசியர் யார்? தன வைசியர் யார்?

வைசிகன் என்ற வர்ணம் முதன் முதலில் யாரை குறித்து நின்றது. உடனே வணிகர்களை என்று கண்னை மூடிக்கொண்டு சொல்லி விடுவார்கள். சரி வைசிகன் என்ற சொல்லிற்கு என்னதான் பொருள் என்று யாருமே யோசித்திருக்கமாட்டார்கள். வைசிகன் என்ற சொல்லிற்கு பொருள் அறிய முதலில் அதற்கான மூல சொல் (root word) என்ன என்று அறியவேண்டும். வைசிகன் என்ற…
Read more

வேளிர்கள் யார்? வைசியர் யார்? வேளாளர்கள் அரசர்களா? வேளாளர்கள் சூத்திரர்கள் மட்டும் தானா? வீழ்குடியினர் யார்?

வேந்தர் கால ஆதாரங்களுடன் மூவகை வீழ்குடி உழவர் / மூவகை வேளாண் காணியாளர்கள்: Image : தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகம்  விதண்டாவாதிகள் சிலர் என்னிடம் காணி என்றால் 1.32 ஏக்கர் நிலம் தானே! அதை வைத்திருப்பவர்கள் எப்படி அதை வைத்து எப்படி அரசோச்சியிருக்க முடியும் என வினவினார்கள்… நியாயமான கேள்வியாக இருந்ததால் மூவகை காணிகளையும்…
Read more

யாத்திசை என்ற படம் சொல்லும் தமிழர் வரலாறு என்ன?

*யாத்திசை* படமும் தமிழர் வரலாறும் : யாத்திசை படத்திற்கு போயிருந்தேன், படத்தின் ரணதீர பாண்டியன் சேர,சோழ,ஆறு வேளிர்கள்,கொங்கர்கள் பெரும் படையை வெற்றி கொண்டு பாண்டிய பேரரசை வலிமை அடைய செய்தான் , பாண்டியனின் படைதளபதியாக பராந்த பெரும் பள்ளி மூவேந்த வேளாண் என்ற வேளிர் அரசன் இருந்தான் என படம் கதை சொல்லியாக ஆரம்பிக்கிறது! பாலை…
Read more

விடுதலை படத்தின் உண்மை சம்பவம் என்ன? தமிழர் மக்கள் படையின் ஆரம்பட்ட செயல்பாடு என்ன?

*விடுதலை படத்தில் வரும் கலிபெருமாள் தமிழ்தேசிய போராளியா? வன்னிய சாதிக்காக போராடியவரா?* வெற்றிமாறன் இயக்கத்தில்,சூரி,விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள விடுதலை திரைப்படம் உண்மையிலே தமிழ்தேசிய சித்தாந்த கொள்கையை பேசுகிறதா? அல்லது தமிழ் நிலவுடைமை சாதியான வெள்ளாளர்களுக்கு எதிராக வன்னியர் சாதியினர் போராடியதை காட்டுகிறதா? உண்மை என்னவென்று நாம் கடலூர்,அரியலூர் மாவட்ட மக்களிடம் பேசிய போது அரியலூர்,கடலூர் மாவட்டங்களில்…
Read more

தமிழர்களுக்கு சோபகிருது 5124 வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்த *5124 சோபகிருது* வருடம் *15 மாற்றத்தை* நம்மிடம் இருந்து தொடங்குவோம்: 1. ஒரு முறையாவது *குல 🛕தெய்வ* கோயிலுக்கு சென்று வருவது. 2. காடு, தோட்டம் இருந்தால் அங்கு *கருப்பண்ண சாமி, முனீஸ்வரன் அல்லது எந்த தெய்வம்* இருந்தாலும் அதற்க்கு முறையே செய்ய வேண்டிய காரியங்களை *(பலி 🐏கொடுத்து)* *பூஜை செய்வது* (முன்னோர்கள் வழி)….
Read more

சைவ சித்தாந்த பண்டித பூஷ்ணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை தன் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி பிரச்சாரம் செய்தது எதனை?

ஆகமங்கள் இன்றேல் ஆலயங்கள் இல்லை! சைவ சமய வளர்ச்சிக்காகவும், சைவ சமயிகள் தம் அடையாளத்தை பறிகொடுத்து விடாமல் தக்க வைத்துக் கொள்ளவும் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பி்ளளை அவர்கள், தம் வாணாள் முழுவதும் சில விஷயங்களை வலியுறுத்தி வந்தார். அவை: 1. சைவ விதி, சைவ சமயம், சைவ சமூக நிலயங்கள் ஆகியவை…
Read more

திராவிடம் பேசும் அரசியல் கட்சிகளின் பார்வையில் சூத்திரர் என அனைவரையும் வகைப்படுத்துவது சரியா? ஆ.ராசா சூத்திரர் குறித்து பேசியதற்கு வரலாறு என்ன சொல்கிறது?

*திமுக தலைவர் ஆ.ராசா அவர்களின் சூத்திரர் யார்? என்ற பேச்சுக்கான பதில் அளித்தல்* தென் இந்திய வர்ணஸிரம கோட்பாட்டுக்கும், வடஇந்திய வர்ணஸிரமத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை தாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்! முதலில் தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதோர் அனைவரும் சூத்திரர் என்ற பொய்யான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது! அது பிராமணர்களை உயர்வாக வைக்க வேண்டும்…
Read more

தென்பாண்டி நாடு எனப்படும் திருநெல்வேலியில் உள்ள சங்ககால நாட்டு பெயர்கள்

திருநெல்வேலியின் சரித்திர கால பெயர்கள்; பாண்டிய மன்னன் காலத்தில் இன்றைய திருநெல்வேலி “மேல்வேம்ப நாடு” “கீழ்வேம்ப நாடு” என இரு நாடுகளாக இருந்தத. பொருநை ஆற்றின் கீழ்பகுதி “கீழ்வேம்ப நாடு” என்பதாகும். மேலும் நெல்லைக்கு “சாலிப்பதியூர்” என்கிற பெயரும் இருந்துள்ளது. அரிகேசவனல்லூரின் பழைய பெயர் முள்ளி நாடு. அரிகேசரி எனும் பாண்டியன் பெயரில் உருவானது. மாறந்தை…
Read more

வைதீக சுத்த சைவம் என்பது என்ன? சைவ சித்தாந்தம் வைதீகத்தை ஏற்கிறதா? சைவம் வேதத்தை ஏற்கிறதா?

வைதிகசைவம் எனும் வழக்கு   தென்னாட்டில் வழக்கில் உள்ள சைவசித்தாந்தத்தை `வைதிக சைவம்` என ஆன்றோர் வழங்கினர். வேத சம்பந்தமுள்ளது வைதிகம். எனவே வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட சைவம் வைதிக சைவம் எனலாம். “இராஜாங் கத்தில் அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ” என்பது தாயுமானசுவாமிகள் வாக்கு.(ஆகாசபுவனம் 10) “மழை வழங்குக மன்னவன் ஓங்குக பிழையில் பல்வள…
Read more

இந்திய மரபு சார்ந்த குலத்தொழில்களையும் குலத்தொழில் சாதிகளையும் பேணி பாதுகாப்போம்

வேளாளர்களும் (பிள்ளை + கவுண்டர் + முதலியார் + செட்டியார்) அவர்களின் குடிசாதிகளும் (குடிமக்கள்) : வேளாளர்கள் கார்ப்பரேட் தொழிலுக்கு அடிமையாக கூடாது, மாறாக குலத்தொழில் செய்வோரை பேணி பாதுகாக்க வேண்டும், 1. பிளாஸ்டிகில் செய்யப்பட்ட தண்ணீர் குடங்களுக்கு பதில் மண்பானைகளை பயன்படுத்த வேண்டும், மண்ணில் செய்த எண்ணெய் விளக்குகளை பயன்படுத்த வேண்டும், இதன் மூலம்…
Read more