Tag Archive: இராமானுஜர்

சைவம் Vs சங்கரர் மதம் தொடரும் கருத்து முரண்கள்! சைவத்தில் சங்கரர் மத திணிப்பு நடக்கிறது,கொந்தளிக்கும் சைவர்கள்

சைவம் vs சங்கரர் மதம் நான் பள்ளிக் கூடம் படித்த காலத்தில் வரலாற்றுப் பாடத்தில் இந்திய மதங்கள் என்ற பகுதியில் தத்துவப் பகுதியில் ஆதிசங்கரர், ராமானுஜர் மற்றும் மத்வாச்சார்யர் பற்றி தான் படித்துள்ளேன். தவிர பக்தி இயக்க காலத்தில் சைவம் என்கிற இடத்தில் அப்பர் முதலான நால்வர் பெயர் வரும். சைவ சித்தாந்தம் போற்றும் திருக்கயிலாய…
Read more

சைவத்திற்கு சம்பந்தம் இல்லாத அத்வைத ஸ்மார்த்தர்கள் செய்யும் அட்டூழியங்கள்! காஞ்சி சங்கர மடத்தின் அத்துமீறல்கள்

சிவன் கோயில்களைக் கபளீகரம் செய்யும் காஞ்சி சங்கர மடம்! தமிழகத்தின் மிகப் பெரும் தத்துவமாகத் திகழ்வது சைவ சித்தாந்தம். இதற்கு அடுத்த நிலையில் இருப்பது ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். இந்த இரண்டு தத்துவங்களும், சைவ ஆகமங்கள் 28 மற்றும் வைணவ ஆகமங்கள் இரண்டு ஆகியவற்றில் இருந்து உருவானவை. இந்தத் தத்துவங்களின் அடிப்படையில் கட்டப்பட்டவை தான் தமிழகத்தில் உள்ள…
Read more

இந்திய மொழியான சமஸ்கிருதம் கற்போம்

தமிழகத்தில் சம்ஸ்கிருத வெறுப்பை தர்க்க அறிவே இல்லாமல் பரப்புகிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள்.அதில் தலையாய பணியை ‘திராவிட செம்மல்’ சு.வெங்கடேசன் எம்.பி செய்து வருகிறார். ஆனால் காம்ரெட்டுகளின் உதாரண பூமியான கேரளாவில் வேறு பேசுகிறார்கள்.ஸ்ரீஆதிசங்கரர் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதல்வர் பிணராயி கலந்து கொண்டு அவராற்றிய உரையை கவனியுங்கள்..👇 ————————– || சம்ஸ்கிருதம் நமது நாட்டின் புராதன அறிவுஜீவிதப்…
Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தால் பாதிப்படையும் பூர்வக்குடி தமிழர்களான ஆதிசைவர்கள்

*அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திமுக அரசின் நிலைப்பாட்டிற்கு வேளாளர்களின் குருமார்களான ஆதிசைவர்களை காக்கவேண்டிய வேளாளர்கள் (கவுண்டர் + பிள்ளை + முதலியார் + செட்டியார்) எதிர்ப்பு* : பிராமணர் என்ற வர்ணத்தில் பல சாதிகள் உண்டு, அதில் ஸ்மார்த்த பிராமணர்கள் மட்டும் தமிழக, இந்திய அரசியலில் ஆதிக்க மனப்பான்மையோடு ஈடுபட கூடியவர்கள், ஸ்மார்த்த…
Read more

வேளாளர்கள் அனைத்து பிராமணர்களையும் எதிர்க்க வேண்டுமா?

*வேளாளர்கள் அனைத்து பிராமணர்களையும் எதிர்க்க வேண்டுமா?* வேளாளர்கள் அனைத்து பிராமணர்களையும் எதிர்க்க வேண்டியது இல்லை, முதலில் பிராமணன் என்பது வர்ணம் மட்டுமே சாதி கிடையாது, பிராமண வர்ணத்தில் பலதரப்பட்ட சாதிகள் உள்ளன, எ.கா : 1.ஆதிசைவர்கள் 2.வடகலை ஐயங்கார் 3.தென்கலை ஐயங்கார் 4.முக்காணி பிராமணர்கள் 5.நம்பூதிரி 6.மராட்டிய பிராமணர்கள் என பல வகை சாதிகள் பிராமண…
Read more