ஜாதி என்பது பிறப்பொழுக்கம்! ஜாதியின் நன்மை என்ன? ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா? ஜாதி மாற முடியுமா?

1 #ஜாதி என்பது கடந்த காலத்தில் பிறப்பொழுக்கமாக கைக் கொள்ளப்பட்டது.   ஒரு ஊரில் எல்லாரும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து தற்சார்பாக நீடூழி வாழ வேண்டும் என்றால் ஜாதிமுறை தான் ஒரே வழி. ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு தொழிலோடு வாழ்ந்தன. அவை ஒவ்வொன்றும் அவ்வூரின்

Read More

பாணர், கம்பர் சாதியினர் என்பவர்கள் யார்? இவர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும் என்ன தொடர்பு?

வெள்ளாளர் அல்லாதோரை வெள்ளாளரிடம் இருந்து கழையெடுப்போம் :   தொடர் பதிவு : 1  பாணர் சாதியும், கம்பர் சாதியும் வெள்ளாளர் கிடையாது,    கம்பர், பாணர் என்ற இரு சாதிகள் தமிழ்நாட்டில் இருப்பதை அறிந்துயிருப்பீர்கள், இந்த இரு சாதிகளும் வெள்ளாளர்களுக்கு குற்றவேல் (சேவை)

Read More