Tag Archive: ஊத்துமலை ஜமீன்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

பாண்டியர்கள் என்ன சாதி? மறவர்கள் பாண்டியர்கள் இல்லை என்பதற்கான காரணங்கள்

*பாண்டியர்களை மறவர்கள் (தேவர்) உரிமை கொண்டாடுவது எவ்விதத்திலும் நியாமில்லை* காரணங்கள் : 1. மறவர்களுக்கு குலம் என்பது கிடையாது, ஆனால் பாண்டியன் சந்திர குலத்தை சார்ந்தவன், குலம் இல்லாத மறவர் குலம் உடைய பாண்டியனை உரிமை கோருவது வெட்க கேடானது 2. பாண்டியன் மனுதர்ம ஆட்சியாளன், அதாவது பிராமண, சஷத்திரிய, வைசிய, சூத்திரர் வர்ணத்தை தன்…
Read more