Tag Archive: கம்பளத்து நாயக்கர்

வெள்ளாளர்களின் கோவில் திருவிழாவும் – மஞ்சள் நீர் தெளித்தல் நிகழ்வும்

வெள்ளாளர்களுக்கு முக்கிய செய்தி :  கோவில் திருவிழாவும் – மஞ்சள் நீராட்டு விழாவும் :  பெரும்பாலான கிராமங்களில் கோவில் கொடை என்ற கோவில் பொங்கல் என்ற கோவில் திருவிழா போது கடைசி நாளில் மஞ்சள் நீராட்டு விழா அல்லது மஞ்சள் நீர் தெளித்தல் நிகழ்வு என்பது நடைபெறும். இந்த மஞ்சள் நீராட்டு விழா எதற்காக என்றால்…
Read more

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

வேளிர்கள் யார்? வைசியர் யார்? வேளாளர்கள் அரசர்களா? வேளாளர்கள் சூத்திரர்கள் மட்டும் தானா? வீழ்குடியினர் யார்?

வேந்தர் கால ஆதாரங்களுடன் மூவகை வீழ்குடி உழவர் / மூவகை வேளாண் காணியாளர்கள்: Image : தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகம்  விதண்டாவாதிகள் சிலர் என்னிடம் காணி என்றால் 1.32 ஏக்கர் நிலம் தானே! அதை வைத்திருப்பவர்கள் எப்படி அதை வைத்து எப்படி அரசோச்சியிருக்க முடியும் என வினவினார்கள்… நியாயமான கேள்வியாக இருந்ததால் மூவகை காணிகளையும்…
Read more

தமிழர்களுக்கு சோபகிருது 5124 வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்த *5124 சோபகிருது* வருடம் *15 மாற்றத்தை* நம்மிடம் இருந்து தொடங்குவோம்: 1. ஒரு முறையாவது *குல 🛕தெய்வ* கோயிலுக்கு சென்று வருவது. 2. காடு, தோட்டம் இருந்தால் அங்கு *கருப்பண்ண சாமி, முனீஸ்வரன் அல்லது எந்த தெய்வம்* இருந்தாலும் அதற்க்கு முறையே செய்ய வேண்டிய காரியங்களை *(பலி 🐏கொடுத்து)* *பூஜை செய்வது* (முன்னோர்கள் வழி)….
Read more

குலத்தெய்வங்களுக்கு பலி ஏன் அவசியம்?

உங்கள் முன்னோர்கள் எப்படி பலி கொடுத்து வந்தார்களோ அந்தந்த பலி பூஜைகள் அப்படி அப்படியே தொடர வேண்டும். சிறு மாற்றம் கூட தெய்வ குற்றம் ஆகி விடும். பலியிட்ட பிறகு சாமிக்கு படையல் போடும் போது கீழே கண்ட ஐந்து மகாரங்களை படைத்தால் தான் பூர்த்தி ஆகும். ஐந்து மகாரங்கள் : 1. பலி மாமிசம்…
Read more

திராவிடம் பேசும் அரசியல் கட்சிகளின் பார்வையில் சூத்திரர் என அனைவரையும் வகைப்படுத்துவது சரியா? ஆ.ராசா சூத்திரர் குறித்து பேசியதற்கு வரலாறு என்ன சொல்கிறது?

*திமுக தலைவர் ஆ.ராசா அவர்களின் சூத்திரர் யார்? என்ற பேச்சுக்கான பதில் அளித்தல்* தென் இந்திய வர்ணஸிரம கோட்பாட்டுக்கும், வடஇந்திய வர்ணஸிரமத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை தாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்! முதலில் தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதோர் அனைவரும் சூத்திரர் என்ற பொய்யான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது! அது பிராமணர்களை உயர்வாக வைக்க வேண்டும்…
Read more

திராவிடம் – தமிழ் ஒன்றா? நானும் திராவிடன் என பிராமணர்கள் சொல்வதன் காரணம் என்ன? திராவிடம் வேறு! தமிழ் வேறா? ஓர் ஆய்வுக் கட்டுரை

திரமிளம் திரமிடம் திராவிடம் என்ற வார்த்தைகள் அன்றைய தமிழகத்தையும் (தமிழ்நாடு & கேரளா), பண்டைய தமிழர்களையும் மட்டுமே குறிக்க பண்டைய நூல்களில் குறிக்கப்பட்டது வரலாறு ஆகும்… ஆம்… தமிழ் தான் திராவிடம்… தமிழ் மட்டுமே திராவிடம்… ஆனால் மகாபாரதத்தில், கேரள சோழ பாண்டியர்களை தனியாகவும் திராவிடர்களை தனியாகவும் குறித்து சில இடங்களில் வருகிறது என்றும், ஆக…
Read more

சென்னை மாநகரம் தெலுங்கர்கள் உடையாதா? தமிழர்கள் உடையதா? வரலாற்று ஆதாரங்கள்

சென்னையின் உண்மை வரலாறு :  சென்னை நகரத்தை யார் வெள்ளையர்களுக்கு கொடுத்தது என்ற சர்ச்சை உள்ளது, சென்னை தெலுங்கர்கள் உடையது என்று ஒரு பக்கமும், சென்னை வன்னியர்கள் உடையது என்று தமிழ்தேசியவாதிகளின் உருட்டு ஒரு பக்கமும் உள்ளது! பலிஜவாரு புராணம் : நாயுடுகாரு சமஸ்தான வரலாறு என்ற புத்தகத்தில் இரண்டாம் அத்தியாயம் காளாஸ்திரி சமஸ்தானம் என்ற…
Read more

இந்திய மரபு சார்ந்த குலத்தொழில்களையும் குலத்தொழில் சாதிகளையும் பேணி பாதுகாப்போம்

வேளாளர்களும் (பிள்ளை + கவுண்டர் + முதலியார் + செட்டியார்) அவர்களின் குடிசாதிகளும் (குடிமக்கள்) : வேளாளர்கள் கார்ப்பரேட் தொழிலுக்கு அடிமையாக கூடாது, மாறாக குலத்தொழில் செய்வோரை பேணி பாதுகாக்க வேண்டும், 1. பிளாஸ்டிகில் செய்யப்பட்ட தண்ணீர் குடங்களுக்கு பதில் மண்பானைகளை பயன்படுத்த வேண்டும், மண்ணில் செய்த எண்ணெய் விளக்குகளை பயன்படுத்த வேண்டும், இதன் மூலம்…
Read more

தற்கால வேளாளர்கள் எப்படி கீழ்தரமாக இறங்கியுள்ளார்கள் என்று பார்ப்போம்!

தற்கால #வெள்ளாளர்களின் #கீழ்தரம் எப்படி என்று பார்ப்போம் : 1.விடுதலைக்கு முன்னர் #வெள்ளாளர்கள் – #பிராமணர்கள் நெருக்கம் , ஒருவர் மற்றவர் வீட்டில் உணவு உண்பது, இரு சாதிகளும் இணைந்து அரசியல் பயணம், தொழில், கிராம நிர்வாகம் என இருந்தனர் 2.பின்னர் #வெள்ளாளர் – #பலிஜாநாயுடு, #கம்மாநாயுடு, #சஷத்திரியராஜீஸ், #ரெட்டியார்கள், #செட்டியார்கள் போன்றோர்களுடன் வெள்ளாளர்கள் நெருக்கம்…
Read more