அறுவை சிகிச்சை பிரசவம் என்ற மாயவலை! தாய் – சேய் உயிருக்கு ஆபத்து என பயம் காட்டும் மருத்துவர்கள்!

பிரசவ அறுவை நடந்த மறுநாள். நன்கு பிதுக்கிப் பார்த்தும் தாய்க்குப் பால் வரவில்லை. குழந்தையோ தாயின் வாசமறிந்து வீறிட்டு அழுகிறது. முகத்தோடு சேர்த்துவைத்தால் அந்த ஏதுமறியாப் பிஞ்சு தாயின் கன்னத்தை உறிஞ்சி இழுக்கும். கண்ணீரைப் பாலெனக் குடிக்கும். இந்த வேதனையான காட்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன். அதுவும் அந்த உயிரின் தந்தையாக. இப்போது நினைத்தாலும்…
Read more