இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கத்தில் திருநெல்வேலி சைவ வேளாளரின் பங்கு
*இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தூத்துக்குடியின் பங்கு!* இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டு 2024 ஆம் ஆண்டு இன்று நவ.26 கொண்டாடப்படுகிறது. அரசிலமைப்பு சட்டத்தில் தூத்துக்குடி மண்ணின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சி.வீரபாகுபிள்ளை தமிழில் கையெழுத்திட்டவர் என்பது பெருமைக்குரியது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இன்று 26.11.2024 நாளன்று காலை…
Read more