Tag Archive: சிவபிராமணர்கள்

இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதின் அவசியம் என்ன? தர்ப்பணம் கொடுக்கவில்லையென்றால் ஏற்படும் குடும்ப பிரச்சனைகள் என்ன?

👆🏽🌏🌝🌞🌚🙏🏼 *முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணத்தின் அவசியம்* ஆத்மா *64 உறுப்புகள்* கொண்ட ஸ்துல சரீரத்தை அடைந்து அறிவு, அனுபவம், இயக்கம் பெற்று *கர்மாவை* கடக்கிறது. ஆத்மா சரீரத்தை விடுத்து கிளம்பியதும் அதன் பெயர் *பிரேதம்*. ஆத்மாவானது அடுத்த இலக்கை நோக்கி பயணித்து *மோக்ஷமோ, சொர்க்கமோ, நரகமோ, மீண்டும் பூமியோ* அடைகிறது கர்மத்திற்கு ஏற்ப. இந்த ஆத்மாவின்…
Read more

நெல்லை சொக்கர் (Nellai Chokkar) பிராமண விரோதியா? காஞ்சி சங்கர மடாதிபதிகள் செய்யும் தவறை சுட்டிகாட்டினால் பிராமண விரோதியா?

நான் ஏன் இந்தப் பதிவைப் பகிர்ந்தேன்? நான் பிராமண விரோதியா? யாரையும் எதிரியாக்குவதோ, விரோதியாக்குவதோ என் பழக்கமல்ல. யாரையும் வெறுத்து வெளியே தள்ளுவதும் எனக்கு உடன்பாடானதல்ல. எல்லோரும் சேர்ந்ததே சமயம், தேசம் என நம்புபவன். நான் பிராமண விரோதியாக இருந்தால் இந்நேரம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பேன். என் மீது கல்லெறிவதற்கு முன் சற்றே சிந்தியுங்கள். சம்பவம்…
Read more

சைவத்திற்கு சம்பந்தம் இல்லாத அத்வைத ஸ்மார்த்தர்கள் செய்யும் அட்டூழியங்கள்! காஞ்சி சங்கர மடத்தின் அத்துமீறல்கள்

சிவன் கோயில்களைக் கபளீகரம் செய்யும் காஞ்சி சங்கர மடம்! தமிழகத்தின் மிகப் பெரும் தத்துவமாகத் திகழ்வது சைவ சித்தாந்தம். இதற்கு அடுத்த நிலையில் இருப்பது ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். இந்த இரண்டு தத்துவங்களும், சைவ ஆகமங்கள் 28 மற்றும் வைணவ ஆகமங்கள் இரண்டு ஆகியவற்றில் இருந்து உருவானவை. இந்தத் தத்துவங்களின் அடிப்படையில் கட்டப்பட்டவை தான் தமிழகத்தில் உள்ள…
Read more

கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்? கோவிலுக்கும் உடம்பின் மூலாத்தாரத்திற்கும் உள்ள சம்பந்தம் என்ன?

கீழே படித்து விட்டு கோவில்களுக்கு நீங்கள்செல்லாமா செல்லவேண்டாமா முடிவு பண்ணுக….!!! இந்த பதிவு 1000 ஆண்டு பழைமையான கோவில்களுக்கு மட்டுமே சம்மந்தபடும்…!! 1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும். 2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். 3….
Read more

ஜாதி என்பது பிறப்பொழுக்கம்! ஜாதியின் நன்மை என்ன? ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா? ஜாதி மாற முடியுமா?

1 #ஜாதி என்பது கடந்த காலத்தில் பிறப்பொழுக்கமாக கைக் கொள்ளப்பட்டது.   ஒரு ஊரில் எல்லாரும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து தற்சார்பாக நீடூழி வாழ வேண்டும் என்றால் ஜாதிமுறை தான் ஒரே வழி. ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு தொழிலோடு வாழ்ந்தன. அவை ஒவ்வொன்றும் அவ்வூரின் இயக்கத்துக்கு உறுப்புக்களாய் இயங்கின. எப்படி அப்பன் சொத்து மகன் வழியில்…
Read more