Tag Archive: சுந்தர பாண்டியன்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

திராவிடம் பேசும் அரசியல் கட்சிகளின் பார்வையில் சூத்திரர் என அனைவரையும் வகைப்படுத்துவது சரியா? ஆ.ராசா சூத்திரர் குறித்து பேசியதற்கு வரலாறு என்ன சொல்கிறது?

*திமுக தலைவர் ஆ.ராசா அவர்களின் சூத்திரர் யார்? என்ற பேச்சுக்கான பதில் அளித்தல்* தென் இந்திய வர்ணஸிரம கோட்பாட்டுக்கும், வடஇந்திய வர்ணஸிரமத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை தாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்! முதலில் தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதோர் அனைவரும் சூத்திரர் என்ற பொய்யான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது! அது பிராமணர்களை உயர்வாக வைக்க வேண்டும்…
Read more

வேளாளர்கள் சற்சூத்திரர் மட்டும் தானா? திமுக MP ஆ.ராசாவின் பேச்சையும்,காஞ்சி காமக்கோடி மடத்தின் பொய் கருத்தையும் அடித்து உடைக்கும் கட்டுரை

காஞ்சி பெரியவர் சொல்லிட்டாராம் கவுண்டர்கள் சூத்திரர்கள் என்று… அதை தி.க தொண்டர்கள் கொண்டுவந்து நீட்டுகிறார்கள்… இதைப்போன்ற பிதற்றல்களை சுயலாபத்திற்காக தி‌.க.வினரும் சுயபுத்தி இல்லாத துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற “மடச்சாம்பிராணி”களும் ஏற்கலாம்… ஆனால் வரலாறு ஏற்காது… கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால பிங்கல நிகண்டு தெளிவாக வைசியர் பொதுப்பெயரே வேளாளர் என்றும்,…
Read more

வேளாளர் பூசன் கூட்ட உதயேந்திர சிம்மன் என்ற உதயேந்திர வர்மனின் வீரவரலாறு! போர்க்குடி வேளாளர் வரலாறு

8 தேச அரசர்களை போரிட்டு வென்று விரட்டி வீழ்த்தி வெற்றி வாகை சூடிய வேளாண் மரபாளன் பூசன் குலத்துதித்த உதயேந்திர சிம்மன் என்ற உதயச்சந்திர வர்மன்… அந்த எட்டு அரசர்களும் முறையே, 1) முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன் என்ற பாண்டியன் (போரில் இறுதியில் தோற்றவன் பாண்டியன் – உதயேந்திரம் செப்பேடு)… 2) மூன்றாம் விஷ்ணுவர்தனன் என்ற…
Read more

மூவேந்தர்கள் காலத்தில் நிகழ்ந்த களவு தொழிலை வேந்தர்கள் தடுக்கவில்லையா? வேடிக்கை பார்த்தனரா? ஐவகை நிலங்களில் நிகழ்ந்தது என்ன?

சங்க காலத்தில் யார் யார் வழிப்பறி கொள்ளையர்களாக இருந்தனர்? அவர்களது வாழ்க்கை முறை எப்படி இருந்தது? அவர்கள் மேம்படவே இல்லையா? வேந்தர்கள் வேடிக்கை தான் பார்த்தார்களா? என்பன பற்றி விரிவாக ஆதாரப்பூர்வமாக, தமிழ் இலக்கணத்தின் படியும், அதன் வரையறையில் இயற்றப்பட்ட இலக்கியங்களில் இருந்தும் பார்க்கப் போகிறோம்… தொல்காப்பியத்தில் பாலை கருப்பொருள்: தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 20…
Read more

பாண்டியர்கள் சாதி நாடார் (சாணார்) இல்லை என்பதற்கான ஆதாரங்கள்

சாணார்கள் (நாடார் என சொல்லிக்கொள்பவர்கள்): ஆங்கிலேயர் காலத்தில் மிஸினரிகளால் அதிகளவு மதம் மாற்றப்பட்ட இவர்கள் அதனுடனே, தங்கள் சாதிய வரலாற்றையும் மாற்ற தொடங்கினர். அதிகளவு கொடுமைகளை முலைவரிச்சட்டம், தலைப்பாகை அணிய தடை போன்றவைகளால் அனுபவித்ததன் விளைவால் சுயமரியாதைக்காக தனி மார்க்கத்தை (அய்யாஉண்டு) உருவாக்கினதோடில்லாமல் வராலற்று புனைவுகளையும் ஆரம்பித்தனர். இவர்களிடத்துள் எந்த ஆவணமோ ஆதாரமோ இன்மையால் மறுத்தற்குகூட மேற்கொள்…
Read more