Tag Archive: சைவர்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

வைதீக சுத்த சைவம் என்பது என்ன? சைவ சித்தாந்தம் வைதீகத்தை ஏற்கிறதா? சைவம் வேதத்தை ஏற்கிறதா?

வைதிகசைவம் எனும் வழக்கு   தென்னாட்டில் வழக்கில் உள்ள சைவசித்தாந்தத்தை `வைதிக சைவம்` என ஆன்றோர் வழங்கினர். வேத சம்பந்தமுள்ளது வைதிகம். எனவே வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட சைவம் வைதிக சைவம் எனலாம். “இராஜாங் கத்தில் அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ” என்பது தாயுமானசுவாமிகள் வாக்கு.(ஆகாசபுவனம் 10) “மழை வழங்குக மன்னவன் ஓங்குக பிழையில் பல்வள…
Read more

இடுப்பு கிள்ளி திமுக வும் – K.T ராகவன் என்ற ஸ்மார்த்த பிராமணரும்

*இடுப்பு கிள்ளி திமுகவும் – பாஜக K.T ராகவன் என்ற ஸ்மார்த்த பிராமணரும்* : சில மாதங்களுக்கு முன்னர் திமுக வின் மகளிரணியை சார்ந்த ஒரு பெண்ணை திமுக கட்சியின் ஆண் பொறுப்பாளர் பொதுகூட்டத்தில் வைத்து இடுப்பை கிள்ளிய போது மிக பயங்கரமாக கொதித்து எழுந்து Twitter முதற்கொண்டு சமூக வலைதளங்களில் இடுப்பு கிள்ளி திமுக…
Read more

தென்காசி பாண்டியரும் சைவ வேளாளர்களும் :

தென்காசி பாண்டியரும் சைவ வேளாளரும்!     1) பாண்டியர் என்ன சாதி? ‌ வெள்ளாளர் (ஆதாரம்: தமிழ் மும்மண்டல பண்டைய வரலாறு D.3088) 2) வேளாளர் ‘பூமிபுத்திரர்’ பாண்டியர் பூமிபுத்திரரா? ஆதாரம்? கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த ஜடாவர்மன் வீரபாண்டியனின் கல்வெட்டில் தன்னை பூமிபுத்திரன் என்று குறிப்பிட்டுள்ளான். 3) பாண்டியர்களின் பட்டம் எவை அது வேளாளரை…
Read more

துக்ளக் இதழ் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்த நான்கு திசை வேளாளர் சங்கம்

பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க பாஜகவோ, இந்துத்துவாவோ, துக்ளக் இதழோ, ஆடிட்டர் குருமூர்த்தியோ ஆதரவு அளிக்க கூடாது என சென்னையில் வைத்து நான்கு திசை வேளாளர் சங்க நிர்வாகிகள் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போது எடுத்த புகைப்படம்!!!

பாண்டிய நாட்டில் சைவ வேளாளர்களின் ஊர்கள் :

51 பாண்டிய நாட்டில் சைவ வேளாளர்களின் ஊர்கள் :   1) தூத்துக்குடி 2) காட்டுநாயக்கன்பட்டி 3) வல்லநாடு 4) முறப்பநாடு 5)ஶ்ரீவைகுண்டம் 6) திருச்செந்தூர் 7) குலசேகரன்பட்டிணம் 8) உடன்குடி 9) அம்மன்புரம் 10) ஆழ்வார்திருநகரி 11) சேர்ந்தபூமங்கலம் 12) முக்காணி 13) பழையகாயல் 14) மாரமங்கலம் 15) ஆறுமுகமங்கலம் 16) கொற்கை 17)…
Read more