Tag Archive: சைவ வினா விடை

விந்தணுக்களை ஏன் விரயம் செய்ய கூடாது! சித்தர்கள் சொல்வது என்ன! திருமூலர் சொல்வது என்ன?

நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா? (திருமூலர் கூறும் அபூர்வ உயிரின் உற்பத்தி ரகசியம் இன்றைய பதிவில்…..) நாம் நம்மைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்கவே கடவுள், நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார். காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் or அதை முழுமையாக…
Read more

சைவம் Vs சங்கரர் மதம் தொடரும் கருத்து முரண்கள்! சைவத்தில் சங்கரர் மத திணிப்பு நடக்கிறது,கொந்தளிக்கும் சைவர்கள்

சைவம் vs சங்கரர் மதம் நான் பள்ளிக் கூடம் படித்த காலத்தில் வரலாற்றுப் பாடத்தில் இந்திய மதங்கள் என்ற பகுதியில் தத்துவப் பகுதியில் ஆதிசங்கரர், ராமானுஜர் மற்றும் மத்வாச்சார்யர் பற்றி தான் படித்துள்ளேன். தவிர பக்தி இயக்க காலத்தில் சைவம் என்கிற இடத்தில் அப்பர் முதலான நால்வர் பெயர் வரும். சைவ சித்தாந்தம் போற்றும் திருக்கயிலாய…
Read more

நெல்லை சொக்கர் (Nellai Chokkar) பிராமண விரோதியா? காஞ்சி சங்கர மடாதிபதிகள் செய்யும் தவறை சுட்டிகாட்டினால் பிராமண விரோதியா?

நான் ஏன் இந்தப் பதிவைப் பகிர்ந்தேன்? நான் பிராமண விரோதியா? யாரையும் எதிரியாக்குவதோ, விரோதியாக்குவதோ என் பழக்கமல்ல. யாரையும் வெறுத்து வெளியே தள்ளுவதும் எனக்கு உடன்பாடானதல்ல. எல்லோரும் சேர்ந்ததே சமயம், தேசம் என நம்புபவன். நான் பிராமண விரோதியாக இருந்தால் இந்நேரம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பேன். என் மீது கல்லெறிவதற்கு முன் சற்றே சிந்தியுங்கள். சம்பவம்…
Read more