Tag Archive: சைவ வெள்ளாளர்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷத்தை போக்க வழி என்ன? முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய என்ன செய்ய வேண்டும்

*பித்ரு தோஷம்:* 🌞🌚🌎பித்ரு தோஷம் – தோஷங்களில் *மிக கொடுமையான* தோஷம் பித்ரு தோஷம் ஆகும். 🌞🌚🌎ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9.11 ஆகிய இடங்களில் *பாம்பு கிரகங்களான ராகு, கேது* இருந்தாலும், *சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது* கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அந்த ஜாதக அமைப்பானது பித்ரு தோஷ அமைப்பாகும். 🌞🌚🌎நமது தாய் வழி மற்றும் தந்தை…
Read more

வெள்ளாள பெண்களின் பெயர்கள் எப்படியிருந்தது? எப்படியிருக்க வேண்டும்?

வெள்ளாளர்களின் பெயர்கள் எப்படியிருந்தது? எப்படியிருக்க வேண்டும்? வெள்ளாளரில் பிறக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் சூட்டப்படும் பெயர்கள் ஷி,ஸ்,ஷ் என்று இஷ்டத்திற்கு பெயர் வைக்க கூடாது, மாடர்ன் காலம் என்றும் இஷ்டத்திற்கு வைக்க கூடாது, ஒருவருக்கு சூட்டப்படும் பெயர் என்பது அவரது கலாச்சாரம்,பண்பாடு,பழக்கவழக்கம்,தொன்மை,குடும்ப பாரம்பரியம்,தமிழன் என்ற இன பாரம்பரியம்,வெள்ளாளர் என்ற சாதி பாரம்பரியம்,பரம்பரையின் முன்னோர் பெயர்,குலத்தெய்வ பெயர்,அருகில் சிவலாயங்கள்…
Read more

வெள்ளாள ஆண்களின் பெயர்கள் எப்படியிருந்தது? எப்படியிருக்க வேண்டும்?

வெள்ளாளர்களின் பெயர்கள் எப்படியிருந்தது? எப்படியிருக்க வேண்டும்? வெள்ளாளரில் பிறக்கும் ஆணுக்கும்,பெண்ணுக்கும் சூட்டப்படும் பெயர்கள் ஷி,ஸ்,ஷ் என்று இஷ்டத்திற்கு பெயர் வைக்க கூடாது, மாடர்ன் காலம் என்றும் இஷ்டத்திற்கு வைக்க கூடாது, ஒருவருக்கு சூட்டப்படும் பெயர் என்பது அவரது கலாச்சாரம்,பண்பாடு,பழக்கவழக்கம்,தொன்மை,குடும்ப பாரம்பரியம்,தமிழன் என்ற இன பாரம்பரியம்,வெள்ளாளர் என்ற சாதி பாரம்பரியம்,பரம்பரையின் முன்னோர் பெயர்,குலத்தெய்வ பெயர்,அருகில் சிவலாயங்கள் பெயர்…
Read more

சைவத்திற்கு சம்பந்தம் இல்லாத அத்வைத ஸ்மார்த்தர்கள் செய்யும் அட்டூழியங்கள்! காஞ்சி சங்கர மடத்தின் அத்துமீறல்கள்

சிவன் கோயில்களைக் கபளீகரம் செய்யும் காஞ்சி சங்கர மடம்! தமிழகத்தின் மிகப் பெரும் தத்துவமாகத் திகழ்வது சைவ சித்தாந்தம். இதற்கு அடுத்த நிலையில் இருப்பது ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். இந்த இரண்டு தத்துவங்களும், சைவ ஆகமங்கள் 28 மற்றும் வைணவ ஆகமங்கள் இரண்டு ஆகியவற்றில் இருந்து உருவானவை. இந்தத் தத்துவங்களின் அடிப்படையில் கட்டப்பட்டவை தான் தமிழகத்தில் உள்ள…
Read more

சைவ வேளாளர் உணவு பழக்கவழக்கங்கள் :

சைவ வேளாளர் உணவு பழக்கவழக்கங்கள் :  1. சைவ வேளாளர் அசைவம், முட்டை பக்கமே போக கூடாது! 2.பூண்டு, வெங்காயம்,மிளகு, இஞ்சி பட்டை , சோம்பு, கிராம்பு, லவங்கம் போன்ற தமஸ குணத்தை கொடுக்கக்கூடியவற்றை மருந்துக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும், மற்றபடி தினசரி உணவில் சேர்க்க கூடாது! 3. பதப்படுத்தபட்ட பொருட்களான ஐஸ்கிரிம், சாக்லெட், கேக்,…
Read more

சைவ வேளாளர் கலாச்சார பழக்கவழக்க ஒழுக்க விதிமுறைகள்

சைவ வேளாளர் கலாச்சார ஒழுக்க விதிமுறைகள் :    பூமி புத்திரர்களான சைவ வேளாளர்கள் ஒவ்வொரு  குடும்பத்திற்கும்  குறைந்தது 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருப்பது! (சேர , சோழ, பாண்டிய , நாயக்கர் , பிரிட்டிஷார் கால ஆவணங்கள் சைவ வேளாளர்களை நிலவுடமையாளர், நிலக்கிழார் என்று அழைக்கிறது)     சைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம்…
Read more

சைவ வேளாளர்களுக்கான விழிப்புணர்வு கட்டுரை :

*சைவ வேளாளருக்கான விழிப்புணர்வு தொடர் : 1* *திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர்,கரூர், நாகைப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், பாண்டிச்சேரி, கடலூர்* மாவட்ட சைவ வேளாளர்கள் கவனத்திற்கு : இந்த மாவட்டங்களில் உள்ள நமது *சைவ பிள்ளை, சைவ செட்டியார், சைவ ஓதுவார், சைவ குருக்கள், சைவ தேசிகர்கள், ஓ.பா.சி வேளாளர்கள் கவனத்திற்கு*…
Read more

சைவ வேளாளர் குலத்தில் பிறந்த தமிழ், சமஸ்கிருத மொழிகளில் சிறந்த விளங்கிய சிவஞான யோகிகள் குறித்த கட்டுரை

திராவிட மாபாடியகர்த்தர் மாதவச் சிவஞான சுவாமிகள் குருபூஜை இன்று (01/05/2020) மாதவச் சிவஞான முனிவர் – முனைவர் ர. வையாபுரி முன்னுரை சிவஞானமுனிவர் என்பவர் திருவாவடுதுறை ஆதினத்துத் தம்பிரான் கூட்டத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.18 ஆம் நூற்றாண்டு. இவர் மாதவச் சிவஞானமுனிவர், சிவஞானயோகிகள், திராவிட மாபாடிய கர்த்தர், திருவாவடுதுறை ஆதீனக் குலதீபம் எனப்…
Read more

சைவ வேளாளர்களும் அவர்களின் 18 குடிபடை சாதிகளும் (குடிமக்கள்):

சைவ வேளாளர்களும் அவர்களின் 18 குடிபடை சாதிகளும் (குடிமக்கள்): 1.திருமணத்தின் போது முகூர்த்த கால் நடும் போது அத்தி மர குச்சை அல்லது கம்பை எடுத்து கொண்டு வந்து கொடுப்பது *சைவ நாவிதர்* உரிமை !(சைவ நாவிதர் அல்லது சைவ மருத்துவர் என்பவர்கள் முடிவெட்டக்கூடிய அம்பட்டர்களில் ஒரு பிரிவினர் தான்,100 வருடம் முன்பு வரை  சைவ…
Read more