Tag Archive: தூத்துக்குடி

உடன்குடி நகரை உருவாக்கிய சுத்த சைவ வேளாளர்கள் (சைவ பிள்ளைமார்கள்) :

#உடன்குடி_வரலாறு_3 #சைவப்பிரகாச_வித்தியாசாலை_பகுதி_1 உடன்குடியில் அக்காலத்தில் கல்விக்கு வித்திட்டவர்கள் பலர். பல தியாகங்கள் இன்றுவரை வெளிவராமலே மறைத்து கிடக்கின்றன. நான் உடன்குடி பகுதிக்கு வந்து சுமார் ஏழு வருடங்கள் ஆகிறது. இதுவரை எந்த ஒரு பாரபட்சமுமின்றி நான் நடத்தப்படுவதும், எல்லோராலும் நேசிக்கப்படுவதும் “உடன்குடி”மண்ணின் மகிமை என்றே கூறவேண்டும். உடன்குடி என்ற பெயருக்கேற்ப வாழுகிறவர்கள் இவ்வூர் மக்கள். உடன்குடி…
Read more

இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கத்தில் திருநெல்வேலி சைவ வேளாளரின் பங்கு

*இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தூத்துக்குடியின் பங்கு!* இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டு 2024 ஆம் ஆண்டு இன்று நவ.26 கொண்டாடப்படுகிறது. அரசிலமைப்பு சட்டத்தில் தூத்துக்குடி மண்ணின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சி.வீரபாகுபிள்ளை தமிழில் கையெழுத்திட்டவர் என்பது பெருமைக்குரிய‌து. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இன்று 26.11.2024 நாளன்று காலை…
Read more

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தல், கன்னியாகுமாரி மாவட்ட அரசியல்!!!

கன்னியாக்குமாரி மாவட்ட அரசியல் :   கன்னியாகுமாரி மாவட்ட மக்கள்தொகையில் 60% இந்துக்கள் வெள்ளாளர்கள், இந்த இந்து வெள்ளாளர்கள் இந்துத்துவா, பாஜக அரசியலுக்காக கடந்த காலங்களில் கிறிஸ்த்துவர்களுடனும், இஸ்லாமியர்களுடன் இந்து மதத்தை காக்க சண்டையிட்டவர்கள், இன்று கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் திடுதிப்புனுவந்து பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர், திறமையானவர் அப்படி இப்படினு ஆச்சா, போச்சானு சொல்லி இராமநாதப்புரத்தை…
Read more

சைவ வேளாளர் குலத்தெய்வங்கள் (Saiva Vellalar Kula Deivangal) :

9 சைவ வேளாளர்களின் உட்பிரிவுகள் :    1.சைவ வேளாளர் (பிள்ளை )  2.தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர்  3.தொண்டை மண்டல சைவ வேளாளர்  4.சைவ குருக்கள்  5.சைவ ஓதுவார்  6.சைவ தேசிகர்  7.சைவ கவிராயர்  8.சைவ காணியாளர்  9.சைவ செட்டியார்  10.தொண்டை மண்டல சைவ வெள்ளாள நயினார்  11.ஓபா.சி வேளாளர்  12.சமண சமயத்தை சார்ந்த…
Read more

நேர் கொண்ட பார்வை – தமிழரின் கலாச்சார சீரழிவை நியாயப்படுத்தும் திரைப்படம்!!! அஜித் முதல்முறையாக பெரும் தவறு இழைத்துவிட்டார்!!!!

அப்பழுக்கற்றவர் என அனைத்து தரப்பு மக்களாலும் புகழப்பட்ட  நடிகர் அஜித், நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தனது இமேஜை  கீழ்தரமாக குறைத்து கொண்டு விட்டார் நேர்கொண்ட பார்வை –   நம்முடன் இன்னொருவர் சம்பந்தப்படுத்தப்படும் எந்த விஷயத்திலும் அதில் அவரை ஈடுபடுத்த அவரது ஒப்புதல் தேவை என்கிற அடிப்படை தனி மனித சுதந்திரக் கோட்பாட்டை பாலியல்…
Read more

தமிழக பாஜக தலைமைகளை காவு வாங்கிய புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி!!!!

🔥Scorpion Tales🔥 *பா.ஜ.கவை ஆட்டுவிக்கும் கிருஷ்ணசாமி*   *பலியான மாநில தலைமைகள்* என்ன இப்படி சொல்றீங்கனு நீங்க கேட்பது புரிகிறது. ஆனால் பாரதத்தையே தனது செல்வாக்கினால் கைபற்றிய பாஜக வால் தமிழக திராவிட கொள்கையை கொண்ட திமுகவை  தொட்டுகூட பார்க்க இயலவில்லை.அதுவே உண்மை. ஆம் இந்துத்துவ கொள்கைகளை தமிழ் மக்கள் ஏற்க தொடங்கி பல நாட்கள்…
Read more

பாஜக + அஇஅதிமுக கூட்டணி 2019 பாராளுமன்ற தேர்தலின் தோல்விக்கு காரணம் என்ன? சிறிய அலசல்

*பாஜக + அதிமுக கூட்டணி தமிழகத்தில் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணங்களில் சில* :      1.மோடி நல்லவராகவே இருந்தாலும் அவர் கெட்டவர் அவரால் தான் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை அதளபாதளத்திற்கு சென்றதாக பொய் பிரச்சாரம் தமிழகம் எங்கும் மேற்கொள்ளப்பட்டது தமிழக போலி ஊடகவாதிகளால்      2.பெரும்பான்மை சாதி என்று சொல்லி வன்னியரை மட்டும் அதிமுக…
Read more

H.ராஜா உடன் அம்பி வெங்கடேஷன் வேளாளர், பாஸ்கர் மதுராந்தக பறையர் சந்திப்பு!!!!!!

அனைவருக்கும் வணக்கம் :    #பாஜக வின் தேசிய செயலாளர் திரு.H.ராஜா ஜி அவர்களை    #வேளாளர்குலவேந்தர் திரு. அம்பி வெங்கடேஷன் வேளாள பிள்ளை    மற்றும்    #வீரசோழபறையர் சங்க தலைவர் திரு. பாஸ்கர மதுராந்த பறையர்    இருவரும் சந்தித்து சில பல விஷயங்கள் குறித்து விவாதித்து அதன் அடூத்த கட்ட நகவுர்கள்…
Read more