Tag Archive: தேவேந்திர குல வேளாளர்

சாதி சங்கங்கள் செய்த நன்மைகள் என்னென்ன என்பதை உலகறிய செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்

*சாதி வெறியர்கள் என தூற்றப்படுவோர்களின் சாதனைகள்* : சாதி சங்கங்கள், சாதி அமைப்புகள்,சாதி இயக்கங்கள்,சாதி கட்சிகள் அவர் அவர் சாதிக்கு என்ன செய்தது என்பது பற்றிய கட்டுரை தான் இது,இந்த கட்டுரையை பார்த்து சென்னையில் குடியேறிய புரட்சி புண்ணாக்கு பேசுபவோருக்கு செருப்படி கொடுக்கும் என்று நம்புகிறேன்! சாதி என்றாலே கலவரம் செயயும்,மற்ற சாதியை ஒடுக்கும், சாதி…
Read more

வேளிர்கள் யார்? வைசியர் யார்? வேளாளர்கள் அரசர்களா? வேளாளர்கள் சூத்திரர்கள் மட்டும் தானா? வீழ்குடியினர் யார்?

வேந்தர் கால ஆதாரங்களுடன் மூவகை வீழ்குடி உழவர் / மூவகை வேளாண் காணியாளர்கள்: Image : தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகம்  விதண்டாவாதிகள் சிலர் என்னிடம் காணி என்றால் 1.32 ஏக்கர் நிலம் தானே! அதை வைத்திருப்பவர்கள் எப்படி அதை வைத்து எப்படி அரசோச்சியிருக்க முடியும் என வினவினார்கள்… நியாயமான கேள்வியாக இருந்ததால் மூவகை காணிகளையும்…
Read more

பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷத்தை போக்க வழி என்ன? முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய என்ன செய்ய வேண்டும்

*பித்ரு தோஷம்:* 🌞🌚🌎பித்ரு தோஷம் – தோஷங்களில் *மிக கொடுமையான* தோஷம் பித்ரு தோஷம் ஆகும். 🌞🌚🌎ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9.11 ஆகிய இடங்களில் *பாம்பு கிரகங்களான ராகு, கேது* இருந்தாலும், *சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது* கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அந்த ஜாதக அமைப்பானது பித்ரு தோஷ அமைப்பாகும். 🌞🌚🌎நமது தாய் வழி மற்றும் தந்தை…
Read more

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஜின் மூலம் கடத்தப்படும் குணாதிசயங்களை கலப்பு திருமணம் செய்து அழிப்பது சரியா? தன்மாத்திரைகள் என்றால் என்ன?சைவ சித்தாந்தமும் பிரபஞ்சமும் பரிணாம வளர்ச்சியும்!

சைவ சித்தாந்தத்தில் உள்ள தத்துவங்களில் ஒன்றான தன்மாத்திரைகளை பற்றிய பிற்கால உரையாசிரியர்களின் புரிதலில் உள்ள தவறும் திருத்தமும்: பஞ்சீகரணம் என்ற தத்துவத்தை இதுவரை எந்தவொரு தற்கால ஆன்மீகவாதியும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று வருத்தமாக உள்ளது… மாறாக நாத்திகர்கள் இதை எள்ளி நகையாடுவதை பார்த்தால் சிரிப்பும் வருகிறது… ஸ்தூல பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர்…
Read more

சாதிச் சண்டைகளும் கலவரங்களும் வருவதற்கு மூல காரணம் என்ன?

மாமேதை அம்பேத்கர் விட்டதை இனி மாசிலா ஆய்வாளர்கள் தொட வேண்டும்: சாதிச் சண்டைகளும் கலவரங்களும் வருவதற்கு மூல காரணம் என்ன? உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கோட்பாடு தானே! இன்றைய இந்திய அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர் தலைமையில் அமைந்த குழு உருவாக்கியதே ஆகும்… முன்னர் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு சட்டங்களை தொல்காப்பியர் மரபியல், கற்பியல், களவியல்…
Read more

பத்து தல படம் சொல்லும் கன்னியாகுமாரி மாவட்ட சாதி அரசியல் என்ன?

*சிம்புவின் பத்து தல படம் பேசிய மறைமுக சாதி அரசியல்* படம் கன்னியாகுமாரி மாவட்டத்தை மையமாக வைத்து சாதி அரசியல் பேசுகிறது! படம் ஆரம்பிக்கும் போதே நாஞ்சில் குணசேகரன் கதாபத்திரத்தில் கௌதம் வாசுதே மேனன் வருகிறார்,14 MLA கள் தன் வசம் வைத்து கொண்டு துணை முதல்வராக வலம் வருகிறார், விழா மேடைகள் அனைத்திலும் நாஞ்சிலார்…
Read more

கொங்கு வெள்ளாளர் இல்ல பாரம்பரிய திருமண சீர்முறைகள் :

கொங்கு வெள்ளாளர் இல்லத் திருமணச்சீர்கள்:   1.மக்களுக்கு மணம் முடிக்க பெற்றோர் பருவம் பார்த்தல் 2. மணமக்களுக்கு பொருத்தம் பார்த்தல் 3. திருமண நாள் குறித்தல் 4. அருமைப் பெரியவர்களுக்கு தாம்பூலம் வழங்குதல் 5. நிச்சயதார்த்தம் 6. இரு வீட்டாரும் வெற்றிலை பாக்கு மாற்றி திருமணம் உறுதி செய்தல். 7. அருமைப்பெரியவர் கணபதிக்கு பூசைசெய்து புடவையை…
Read more

கல்வெட்டுகளில் வெள்ளாளருக்கு (வேளாளர்) ரெட்டியார் பட்டம்

#வெள்ளாளருக்கு #ரெட்டியார் பட்டம் வேளாளர் என்பதுதான் ஜாதியின் பெயர். கவுண்டர், பிள்ளை, முதலியார் போன்றவை நபரின் பெயருக்கு பின்னால் போடப்படும்  பட்டங்கள். ஒரே பட்டங்களை பல ஜாதிகள் பயன்படுத்துவார்கள். உதாரணம் முதலியார் என்ற பட்டம் வெள்ளாளரும் பயன்படுத்துவார்கள், செங்குந்தர்களும் பயன்படுத்துவார்கள். அதேபோல கவுண்டர் என்பதை வெள்ளாளரும் பயன்படுத்துவார்கள் வேட்டை ஜாதிகளும் பயன்படுத்தும். இதேபோலத்தான் ரெட்டியார் என்ற…
Read more

புலியுடன் யுத்தம் செய்த வீரகொடி வெள்ளாளர் வரலாறு

சோழகுலாந்த பெரு வழி எனும் பாண்டிய கொங்கு நாட்டு இராசபாட்டை யில் 13 ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன் காலத்தில் வெறும் கைகளால் வணிக குழுக்களுக்கும் மக்களுக்கும் தொல்லை கொடுத்த ஒரு பெரும் ஆட்கொல்லி புலியை கொன்று தானும் உயிரிழத்த பெருவீரன் வீரக்கொடி வேளாளான் குன்றாத பெருமாள் நினைவாக எடுப்பித்த நடுகல்   இந்த் கல்…
Read more

வரலாற்றில் வெள்ளாளர் (வேளாளர்) இனம் :

வரலாற்றில் வெள்ளாளர் இனம் : கீழே உள்ள இமேஜ் பார்க்கவும் :   அதில் சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தரும் வேளாளர்கள் (வெள்ளாளர்) எனவும், மூவேந்தர் கால தமிழக வரலாற்றில் மந்திரிகளாகவும், படைதளபதிகளாகவும் இருந்தவர்கள் வெள்ளாளர்கள் என பிரிட்டிஷ் அறிஞர் எட்கர்டு தட்ஷன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் அதற்கு கீழ் உள்ள தமிழக அரசின்…
Read more