இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருநெல்வேலி சீமை மாபெரும் எழுச்சியை உருவாக்கிய நாள் இன்று

திருநெல்வேலி எழுச்சி நாள் மார்ச் 13. இன்று தெரியுமா உங்களுக்கு ? மார்ச் 13. இன்று . . . திருநெல்வேலி எழுச்சி தினம் அதென்ன. திருநெல்வேலி எழுச்சி ? இந்த பதிவுக்கு ஒரு 5 நிமிடம் ஒதுக்கி முழுமையாக படித்து விட்டு ஒரு முக்கிய வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலி…
Read more