Tag Archive: மட்டக்களப்பு

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

வேளாண் மாந்தர் யார்? அரசர் யார்? வேந்தர் யார்? மூவேந்தர் யார்? சூத்திரரில் இருந்து சத்திரியர்!

வேளாண்மாந்தரும் அரசர் ஆகலாம்… அரசரும் வேளாண்மாந்தர் ஆகலாம்… – தமிழர் வாழ்வியல் இலக்கணத்தை / லக்ஷணத்தை விளக்கும் புறத்திணையியல் (புற வாழ்வு மரபு உரைக்கும் பகுதி) 2 ஆம் சூத்திரம், பொருளதிகாரம், தொல்காப்பியம்… _ _ _ தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் 2 ஆம் சூத்திர உரையில் 1000 வருஷங்களுக்கு முன்னர் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த…
Read more

பௌத்தம் என்ற புத்த மதம் சாதி குறித்தும், வர்ணபடி நிலை குறித்தும் சொல்வது என்ன? அம்பேத்கார் புத்த மதம் சொன்ன சிலவற்றை மறைத்து விட்டு எழுதினாரா? சாதி ஏற்ற தாழ்வுகள் எதனால் வந்தது?

தலித்தியவாதிகளின் பௌத்த பாச நாடகம் தகர்த்தெரியப்படுகிறது – பாகம் 1: சூத்திரர் உருவான விதம் பற்றி தன் வாயால் செப்பினான் புத்தன்!!! புத்தன் பார்வையில் ஏழு வகை சூத்திரர்கள் யார்? அதுதான் முதல் பாகம்… திராவிடர் எல்லாம் சூத்திரர் என்று பொய் சொல்லிய ஈவேரா புத்தரை திட்டுவதாக்தான் அதிகம் நாடகமாடி இருக்க வேண்டும்? ஏன் என்று…
Read more

சைவ சித்தாந்த பண்டித பூஷ்ணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை தன் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி பிரச்சாரம் செய்தது எதனை?

ஆகமங்கள் இன்றேல் ஆலயங்கள் இல்லை! சைவ சமய வளர்ச்சிக்காகவும், சைவ சமயிகள் தம் அடையாளத்தை பறிகொடுத்து விடாமல் தக்க வைத்துக் கொள்ளவும் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பி்ளளை அவர்கள், தம் வாணாள் முழுவதும் சில விஷயங்களை வலியுறுத்தி வந்தார். அவை: 1. சைவ விதி, சைவ சமயம், சைவ சமூக நிலயங்கள் ஆகியவை…
Read more

ஸ்மார்த்த பிராமணர்களிடம் இருந்து ஆதிசைவர்களையும், சைவ ஆகமங்களையும் காக்க போராடுவோம் வாருங்கள்

சைவசமயத்திற்கு வந்துள்ள சோதனைகள் 1) சைவ முதல்வன் என்று அருணகிரிநாதர் போற்றும் திருஞானசம்பந்தப்பெருமானின் இல்லம் ஸ்மார்த்தமத சங்கரமடத்தின் நிர்வாகத்தினால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளமை. 2) சைவக்கோயில்களில் சிவாகமவிரோதமாக, ஸ்மார்த்தமத ஆச்சாரியரான ஆதிசங்கரருக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளமை. 3) சைவக்கோயில்களை சைவசமயத்திற்கு சம்பந்தமேயில்லாத ஸ்மார்த்தமத காஞ்சி சங்கரபீடம் நிர்வாகம் செய்துவருகின்றமை. 4)திருவாசகம்,சிவஞானபோதம்,தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் என்று சைவ நூல்களுக்கு…
Read more

இடுப்பு கிள்ளி திமுக வும் – K.T ராகவன் என்ற ஸ்மார்த்த பிராமணரும்

*இடுப்பு கிள்ளி திமுகவும் – பாஜக K.T ராகவன் என்ற ஸ்மார்த்த பிராமணரும்* : சில மாதங்களுக்கு முன்னர் திமுக வின் மகளிரணியை சார்ந்த ஒரு பெண்ணை திமுக கட்சியின் ஆண் பொறுப்பாளர் பொதுகூட்டத்தில் வைத்து இடுப்பை கிள்ளிய போது மிக பயங்கரமாக கொதித்து எழுந்து Twitter முதற்கொண்டு சமூக வலைதளங்களில் இடுப்பு கிள்ளி திமுக…
Read more

தமிழகத்தில் உள்ள சுத்த சைவ ஆதீனங்கள்

தமிழகத்தில் சைவநெறியும், செந்தமிழையும் புரந்தருள செய்து சைவ சமய பரிபாலனங்களையும் செவ்வனே சிறப்பாக செய்து வரும் சுத்த சைவ ஆதீனங்கள் 18 ஆகும். அந்த ஆதீனங்களின் குருபரம்பரை கயிலையில் இருந்து துவங்கியதால் அவற்றிற்க்கு “திருக்கயிலாய பரம்பரை” என்ற பட்டமும் உண்டு. 1) திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம். 2) திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 3)…
Read more

தென்காசி பாண்டியரும் சைவ வேளாளர்களும் :

தென்காசி பாண்டியரும் சைவ வேளாளரும்!     1) பாண்டியர் என்ன சாதி? ‌ வெள்ளாளர் (ஆதாரம்: தமிழ் மும்மண்டல பண்டைய வரலாறு D.3088) 2) வேளாளர் ‘பூமிபுத்திரர்’ பாண்டியர் பூமிபுத்திரரா? ஆதாரம்? கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த ஜடாவர்மன் வீரபாண்டியனின் கல்வெட்டில் தன்னை பூமிபுத்திரன் என்று குறிப்பிட்டுள்ளான். 3) பாண்டியர்களின் பட்டம் எவை அது வேளாளரை…
Read more

இலங்கையில் சாதி மற்றும் மதங்களின் நிலைப்பாடு என்ன, யாழ்ப்பாண தமிழர் கூறும் விடயம்

*இலங்கையில் சாதி , மதங்களின் நிலைப்பாடு குறித்து இலங்கையை சார்ந்த யாழ்ப்பாண சைவ வேளாளர் ஒருவர் கூறும் பதில் கீழே* இலங்கையில் G.C.E (O/L) – 10 வது வகுப்பு வரை அரசாங்கப் பாடசாலைகள் உட்பட எல்லாப் பாடசாலைகளிலும் எல்லா மாணவர்களுக்கும் அவர்களின் மதம், மொழி போன்றவை கட்டாயமாகக் கற்பிக்கப் படுகின்றது. சைவ மத மாணவர்கள்…
Read more

தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கான (சைவ பிள்ளைமார்) கட்டுரை,

*மதுரைக்கு கீழ் உள்ள தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு(சைவப்பிள்ளைமார்) தான் இந்த பதிவு* தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு கோத்திரம் என்பது இருந்தது ஆனால் அதனை காலப்போக்கில் *மதுரைக்கு கீழ் உள்ள தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு தான் இந்த பதிவு* தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு கோத்திரம் என்பது இருந்தது ஆனால் அதனை காலப்போக்கில் மறந்து விட்டோம், ஆனால் கோத்திரம்…
Read more