Tag Archive: முக்காணி பிராமணர்கள்

சைவம் Vs சங்கரர் மதம் தொடரும் கருத்து முரண்கள்! சைவத்தில் சங்கரர் மத திணிப்பு நடக்கிறது,கொந்தளிக்கும் சைவர்கள்

சைவம் vs சங்கரர் மதம் நான் பள்ளிக் கூடம் படித்த காலத்தில் வரலாற்றுப் பாடத்தில் இந்திய மதங்கள் என்ற பகுதியில் தத்துவப் பகுதியில் ஆதிசங்கரர், ராமானுஜர் மற்றும் மத்வாச்சார்யர் பற்றி தான் படித்துள்ளேன். தவிர பக்தி இயக்க காலத்தில் சைவம் என்கிற இடத்தில் அப்பர் முதலான நால்வர் பெயர் வரும். சைவ சித்தாந்தம் போற்றும் திருக்கயிலாய…
Read more

வேளாளர் தனிமதம் ஏன்? பாசுபதத்தின் நீட்சியா வேளாளர்கள் தனி மதம் கேட்பது?

#வெள்ளாளர்_தனிமதம் #வேளாளர்_தனிமதம் என்ற Hastag டூவிட்டரில் மட்டும் 10 லட்சம் டூவிட்டுகளுக்கு மேல் வேளாளர்களால் பகிரப்பட்டது, முகநூல், you tube, WhatsApp தளங்களிலும் #வெள்ளாளர்_தனிமதம் என்பது மிகஅதிகமாக பதிவிடப்பட்டது, வரவேற்ப்புக்கூறியது, ஆனால் வேளாளர்கள் தனி மதம் கேட்கும் அளவுக்கு தனது *சிவமத* கோட்பாட்டில் முதிர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்களா என்றால் இல்லையென்றே கூற வேண்டும், #வெள்ளாளர்_தனிமதம் Trend…
Read more

சைவ வேளாளர் குலத்தில் பிறந்த தமிழ், சமஸ்கிருத மொழிகளில் சிறந்த விளங்கிய சிவஞான யோகிகள் குறித்த கட்டுரை

திராவிட மாபாடியகர்த்தர் மாதவச் சிவஞான சுவாமிகள் குருபூஜை இன்று (01/05/2020) மாதவச் சிவஞான முனிவர் – முனைவர் ர. வையாபுரி முன்னுரை சிவஞானமுனிவர் என்பவர் திருவாவடுதுறை ஆதினத்துத் தம்பிரான் கூட்டத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.18 ஆம் நூற்றாண்டு. இவர் மாதவச் சிவஞானமுனிவர், சிவஞானயோகிகள், திராவிட மாபாடிய கர்த்தர், திருவாவடுதுறை ஆதீனக் குலதீபம் எனப்…
Read more

வேளாளர்கள் இந்துக்கள் இல்லை, வேளாளர்கள் சைவ சமயத்தவர்கள்

வேளாளர்கள் இந்துக்கள் இல்லை , வேளாளர்கள் சைவ சமயத்தவர்கள் :    சைவசமயத்தினை சைவசமயமாகவே மீட்கவேண்டுமென்றால், நம்சமய குருமார்களுக்கும் ஏனைய நம்சமயிகளுக்கும் நம்சமயத்தில் அன்பும் பத்தியும் இருக்கவேண்டும். கிருஷ்தவர்களுக்கு கிருஷ்தவத்திலும் இஸ்லாமியருக்கு இஸ்லாமியத்துலும் யூதர்களுக்கு யூதத்திலும் பத்தியிருக்கும்.ஆபிரகாமியசமயமென்று கூறிக்கொண்டு கிருஷ்தவர் கிருஷ்தவத்தையோ, இஸ்லாமியர் இஸ்லாமியத்தையோ, யூதர் யூதத்தையோ தாழ்த்துவதில்லை.ஆனால், இந்துவென்னும் பெயரில் சைவத்தை தாழ்த்தும் விசமிகளையெல்லாம்…
Read more

வேளாளர்கள் அனைத்து பிராமணர்களையும் எதிர்க்க வேண்டுமா?

*வேளாளர்கள் அனைத்து பிராமணர்களையும் எதிர்க்க வேண்டுமா?* வேளாளர்கள் அனைத்து பிராமணர்களையும் எதிர்க்க வேண்டியது இல்லை, முதலில் பிராமணன் என்பது வர்ணம் மட்டுமே சாதி கிடையாது, பிராமண வர்ணத்தில் பலதரப்பட்ட சாதிகள் உள்ளன, எ.கா : 1.ஆதிசைவர்கள் 2.வடகலை ஐயங்கார் 3.தென்கலை ஐயங்கார் 4.முக்காணி பிராமணர்கள் 5.நம்பூதிரி 6.மராட்டிய பிராமணர்கள் என பல வகை சாதிகள் பிராமண…
Read more