Tag Archive: ருத்ராட்சம்

இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதின் அவசியம் என்ன? தர்ப்பணம் கொடுக்கவில்லையென்றால் ஏற்படும் குடும்ப பிரச்சனைகள் என்ன?

👆🏽🌏🌝🌞🌚🙏🏼 *முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணத்தின் அவசியம்* ஆத்மா *64 உறுப்புகள்* கொண்ட ஸ்துல சரீரத்தை அடைந்து அறிவு, அனுபவம், இயக்கம் பெற்று *கர்மாவை* கடக்கிறது. ஆத்மா சரீரத்தை விடுத்து கிளம்பியதும் அதன் பெயர் *பிரேதம்*. ஆத்மாவானது அடுத்த இலக்கை நோக்கி பயணித்து *மோக்ஷமோ, சொர்க்கமோ, நரகமோ, மீண்டும் பூமியோ* அடைகிறது கர்மத்திற்கு ஏற்ப. இந்த ஆத்மாவின்…
Read more

பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷத்தை போக்க வழி என்ன? முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய என்ன செய்ய வேண்டும்

*பித்ரு தோஷம்:* 🌞🌚🌎பித்ரு தோஷம் – தோஷங்களில் *மிக கொடுமையான* தோஷம் பித்ரு தோஷம் ஆகும். 🌞🌚🌎ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9.11 ஆகிய இடங்களில் *பாம்பு கிரகங்களான ராகு, கேது* இருந்தாலும், *சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது* கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அந்த ஜாதக அமைப்பானது பித்ரு தோஷ அமைப்பாகும். 🌞🌚🌎நமது தாய் வழி மற்றும் தந்தை…
Read more

வைதீக சுத்த சைவம் என்பது என்ன? சைவ சித்தாந்தம் வைதீகத்தை ஏற்கிறதா? சைவம் வேதத்தை ஏற்கிறதா?

வைதிகசைவம் எனும் வழக்கு   தென்னாட்டில் வழக்கில் உள்ள சைவசித்தாந்தத்தை `வைதிக சைவம்` என ஆன்றோர் வழங்கினர். வேத சம்பந்தமுள்ளது வைதிகம். எனவே வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட சைவம் வைதிக சைவம் எனலாம். “இராஜாங் கத்தில் அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ” என்பது தாயுமானசுவாமிகள் வாக்கு.(ஆகாசபுவனம் 10) “மழை வழங்குக மன்னவன் ஓங்குக பிழையில் பல்வள…
Read more

வேளாளர்கள் சாமியார்களா? தயிர்சாதங்களா? ஓர் அலசல்

வேளாளர்கள் சாமியார் தயிர்சாதங்களா? படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா? பார்த்தும் உங்களுக்கு தோன்றியிருக்கும் சாமியார் என்று! ஆனால் அது தான் இல்லை!   தன் வாள் முனையில் போர்களம் புகுந்து வெற்றி வாகை சூடி நாட்டை ஆண்ட ஜெய்ப்பூர் மஹாராஜா சவாய் ராம்சிங் 👆👆 சஷத்திரிய ராஜபுத்திர சாதியை சார்ந்தவர்! காலையில் எழுந்ததும் குளித்து,…
Read more

குரு பகவான் யார்? தட்சணாமூர்த்தி யார்? சமய கட்டுரை!!!

🙏🏼👆🏽🕉🙏🏼👆🏽🕉🙏🏼👆🏽 *குரு பகவான் யார்?…* *தட்சணாமூர்த்தி யார்?* குழப்பி விடும் சாக்கிய வழி வந்த சுயம்பு ஜோதிடர்கள்!! மஞ்சள் துண்டையும்,கொண்டை கடலையையும் தட்சணாமூர்த்திக்கு படைக்கும் அதிசய வேற்றுகிரஹவாசிகள்!!. *வியாழன்* என்ற குரு கிரஹம்தான் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்று அழைக்கப்படுகிறது.   *உலக நாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக அலைந்த காலத்திலேயே வியாழன் கிரஹம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்…
Read more