Tag Archive: வல்லவராயர்

விந்தணுக்களை ஏன் விரயம் செய்ய கூடாது! சித்தர்கள் சொல்வது என்ன! திருமூலர் சொல்வது என்ன?

நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா? (திருமூலர் கூறும் அபூர்வ உயிரின் உற்பத்தி ரகசியம் இன்றைய பதிவில்…..) நாம் நம்மைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்கவே கடவுள், நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார். காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் or அதை முழுமையாக…
Read more

வேளாளர்கள் மட்டுமே தமிழகத்தில் வர்ணகுடிகள்! தமிழகத்தின் வர்ண சாதிகள் எவை?

#ஒவ்வொரு_வேளாளரும்_தெரிந்திருக்க_வேண்டியது இன்று இந்துத்துவர்கள் அனைத்து ஜாதியையும் கொண்டு வந்து நான்கு வர்ணங்களில் அடைப்பதுதான் பிரச்சனையே. கலப்பு ஜாதிகளான அனுலோம பிரதிலோம ஜாதிகளை வர்ணத்தில் வரமாட்டார்கள். ஆனால் பாருங்கள் கண்ட கண்ட ஜாதியை எல்லாம் கொண்டுவந்து வர்ணத்திற்குள் அடைப்பார்கள். சோழர் கால கல்வெட்டுகளில் நூற்றுக்கணக்கான இடத்தில் “ஸ்ரீமத் பூதேவி புத்ரானாம் சாதூர் வர்ணஸ்ய குலோத்பவ” என்று பூதேவி…
Read more

வேளாளர் குலத்திலே உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை :

4 வேளாளரிலே சைவ வேளாளர் குலத்திலே  உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை :   வேளாளர் குலத்தில் பிறந்த சிவனோடு ஐக்கியமாகிய அப்பர் என்ற திருநாவுகரசர் பெருமானின் குருபூஜை இன்று  பிறந்த ஊர் : சோழநாட்டின் கடலூர் அருகே திருவாமூர்  பிறப்பு : வேளாளரில் சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர்   கோத்திரம்…
Read more

பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)

2 பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்)  : (Pandiya Vellalar Gotras)   பாண்டிய வேளாளர்கள் தங்களது கோத்திரத்தை கூட்டம் என்ற பெயரில் பயன்படுத்தி திருமணம் புரிகின்றனர்!!! அதாவது கோத்திரம் சமஸ்கிருத சொல்லுக்கு  கூட்டம், கொடிப்பெயர், வீட்டுப்பெயர், கிளை, கொத்து என தமிழ் பெயர்கள் உண்டூ!!!! கோத்திரம் சமஸ்கிருத்ததிற்கு பதிலாக கூட்டம் என்ற தமிழ் முறையை…
Read more