Tag Archive: வேள்பாரி

வேளாண் மாந்தர் யார்? அரசர் யார்? வேந்தர் யார்? மூவேந்தர் யார்? சூத்திரரில் இருந்து சத்திரியர்!

வேளாண்மாந்தரும் அரசர் ஆகலாம்… அரசரும் வேளாண்மாந்தர் ஆகலாம்… – தமிழர் வாழ்வியல் இலக்கணத்தை / லக்ஷணத்தை விளக்கும் புறத்திணையியல் (புற வாழ்வு மரபு உரைக்கும் பகுதி) 2 ஆம் சூத்திரம், பொருளதிகாரம், தொல்காப்பியம்… _ _ _ தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் 2 ஆம் சூத்திர உரையில் 1000 வருஷங்களுக்கு முன்னர் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த…
Read more

திராவிடம் பேசும் அரசியல் கட்சிகளின் பார்வையில் சூத்திரர் என அனைவரையும் வகைப்படுத்துவது சரியா? ஆ.ராசா சூத்திரர் குறித்து பேசியதற்கு வரலாறு என்ன சொல்கிறது?

*திமுக தலைவர் ஆ.ராசா அவர்களின் சூத்திரர் யார்? என்ற பேச்சுக்கான பதில் அளித்தல்* தென் இந்திய வர்ணஸிரம கோட்பாட்டுக்கும், வடஇந்திய வர்ணஸிரமத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை தாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்! முதலில் தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதோர் அனைவரும் சூத்திரர் என்ற பொய்யான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது! அது பிராமணர்களை உயர்வாக வைக்க வேண்டும்…
Read more

தமிழ் வேந்தர்கள் க்ஷத்திரியரா? சூத்திரரா? / தென்புலத்து அரசகுல வரலாறு!

தமிழ் வேந்தர்கள் “க்ஷத்திரியரா சூத்திரரா?” | தென்புலத்து அரசகுல வரலாறு…!   தென்புல அரச மரபுகள் சேர, சோழ, பாண்டிய, களப்பிர, பல்லவ, சாளுக்கிய, ஒய்சாள, ஏயர் மற்றும் இதர வேளிர் மன்னர்கள் ஆவர். இவ்வரசர்கள், பல முறை எழுந்தும் வீழ்ந்தும், ஒருவரையொருவர் சிறைபடுத்தியும் மணவுறவு கொண்டும், போர் செய்தும் உள்ளனர். ஆயினும் இவர்களுடைய ஆட்சியின் பொதுச்சட்டமானது ‘மனுதர்மம்’ ஆகும்….
Read more

ருத்ர தாண்டவம் சொல்லும் கதைகளம் என்ன?

*ருத்ர தாண்டவம்* இன்று தியேட்டகளில் வெளிவந்துள்ளது! 1. புனையப்படும் PCR (வன்கொடுமை தடுப்பு சட்டம்) சட்டத்திற்கு எதிராகவும், 2. இந்து பள்ளர், இந்து பறையர், இந்து அருந்ததியர், இந்து சக்கிலியர் என்று சாதி சான்றிதழ் வைத்து கொண்டு வாழ்க்கை முறையில் கிறிஸ்த்துவராக மதம் மாறி வாழோவோருக்கு எதிராகவும் 3. SC பட்டியலில் இருக்கும் சாதியினர் மதம்…
Read more