Tag Archive: Saiva Mudhaliyar

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

மூவேந்தர்களுக்கு வாரிசு உருவாக்க பெண் கொடுக்கும் உயர்குடி வேளாளர்கள் என்ற வேளிர்கள்

இருங்கோவேள், அழுந்தூர் வேள், நாங்கூர் வேள் ஆகியோர் உழுவித்துண்ணும் வேளாளரே – 14 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தவராகிய மதுரை பரத்வாஜ நச்சினார்க்கினியர் உரை… _ _ _ பிற்கால பாண்டிய வேந்தர்களின் இறுதிக்காலத்தில் வாழ்ந்த நச்சினார்க்கினியர் (1275 – 1325) பிற ஆட்சியாளர்கள் தலைதூக்கிய காலத்திலும் வரலாற்றை தெளிவாக பதிவுசெய்துள்ளார், குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக……
Read more

வடமாவட்டங்களில் வாழும் துளுவ வேளாளர்களின் (அகமுடைய முதலியார்) (ஆற்காடு முதலியார்) (பூந்தமல்லி முதலியார்) கோத்திரங்கள் :

வடமாவட்டங்களில் வாழும் துளுவ வேளாளர்களின் (அகமுடைய முதலியார்) கோத்திரங்கள் : தொண்டை மண்டலம் எனவும்,ஆற்காடு மாவட்டங்கள் எனவும் அழைக்கப்படும் வடமாவட்டங்களில் வாழும் துளுவ வேளாளர்களின் கோத்திரங்கள் பின்வருமாறு : 1.காளிங்கராயர் கோத்திரம் இந்த கோத்திரத்தை உடையவர்கள் ஊர் : தேசூர்,வந்தவாசி அருகே,திருவண்ணாமலை மாவட்டம் குலத்தெய்வம் : வாழைபந்தல் பச்சையம்மன் உடனுறை மன்னார்சாமி 2.மாணிக்க பிள்ளையார் கோத்திரம்…
Read more

அம்மன் கோவில்களில் ஸ்மார்த்த பிராமணர்கள் (ஐயர்) செய்த அட்டூழியங்கள்

கட்டுக் கதைகளால் களவாடப்படும் சிவன் கோவில்கள் தமிழ்நாட்டில் 1965க்குப் பிறகு வந்த ஆண்டுகள் ரொம்பவும் கொடூரமானவை. அந்தக் காலகட்டத்தில் பொருளாதார கஷ்டமோ வேலையில்லாத் திண்டாட்டமோ அதிகம். இதில் அதிகம் பாதிப்படைந்தது கிராமக் கோவில்களில் இருந்த அர்ச்சகர்கள். அப்போது கிராமக் கோவில்களுக்கு இன்றுபோல் பெரிய அளவில் வெளியூர்களில் இருந்து வரமாட்டார்கள். விளைச்சலும் குறைந்திருந்ததால் கோவில் நிர்வாகங்களை நடத்துவதே…
Read more