? நமது வேளாளார் என்பது வேளாண்மை செய்து நெல் விதைத்து வானம் பார்த்து மழை வரும் மா வரதா என்று விவசாயம் பார்த்த ஆண்ட இனம் தான் வேளாளார் இனம் ,இந்த இனத்தின் பெயரே திருட்டு தனம்மாக திருட நினைக்கும் நரிகள் இருக்கிறது அதை விரட்டத்தான், 22-05-2017 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மற்றும் அனைத்து வெள்ளாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
வேளாளர் சாதி பெயரே திருட நினைக்கும் அவர்களுக்கு;
அன்று தாழ்த்தபட்ட மக்கள் தாழ்ந்து இருக்க கூடாது என்று நம் பாட்டன் அய்யா வ.உ.சியும் முத்துராமலிங்கம் அய்யாவும் தன் சொத்துகளை தாழ்த்தபட்ட மக்கள் காக எழுதி வைத்தார்கள்,
தாழ்த்தபட்ட மக்கள் ஆகிய நிங்க நல்ல நிலைமை யில் வர வேண்டும் தான், எங்கள் என்னம், யாரோயும் தாழ்த்தி பேசிய பழக்கம் எங்களுக்கு அல்ல ஆனால் உங்கள் சாதி பின்னால் எந்த அடைமொழி நிலைநாட்டி சட்டரிதியாக வாங்கி கொள்ளுங்கள் சந்தோசம் ஆனால் மற்ற சாதி யின் பெயர் திருடுவது தவறு .
????????22 -05-2017 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு வெள்ளாளராக ஒன்றுப்படுவோம், வெற்றி பெறுவோம்,? என்றும் அன்புடன்
க.ஜெயமணிகண்டன்