பொள்ளாச்சி குற்றக் காரணங்கள் விரிவான பார்வை !!!
பொள்ளாச்சி குற்றக் காரணங்கள் ! காரணத்தின் மூலத்தை தேடிப்பார்த்ததில். காலச்சக்கரம் சுழன்று நம்மை பல நூற்றாண்டிற்கு பின் அழைத்துச் செல்கிறது. ஒரு மகாபாதகப் பொய்யால் விளைந்த குற்றங்கள் தான் இவைகள். பொய்யை தெரிந்துகொள்வதற்கு முன் நம் நாட்டினுடைய உண்மையான பலம் என்ன என்பதை இப்பொழுது பார்ப்போம் வாருங்கள். பாட்டன், முப்பாட்டன், சின்ன பாட்டன், பெரிய பாட்டன்,…
Read more