Monthly Archive: April 2023

யாத்திசை என்ற படம் சொல்லும் தமிழர் வரலாறு என்ன?

*யாத்திசை* படமும் தமிழர் வரலாறும் : யாத்திசை படத்திற்கு போயிருந்தேன், படத்தின் ரணதீர பாண்டியன் சேர,சோழ,ஆறு வேளிர்கள்,கொங்கர்கள் பெரும் படையை வெற்றி கொண்டு பாண்டிய பேரரசை வலிமை அடைய செய்தான் , பாண்டியனின் படைதளபதியாக பராந்த பெரும் பள்ளி மூவேந்த வேளாண் என்ற வேளிர் அரசன் இருந்தான் என படம் கதை சொல்லியாக ஆரம்பிக்கிறது! பாலை…
Read more

பத்து தல படம் சொல்லும் கன்னியாகுமாரி மாவட்ட சாதி அரசியல் என்ன?

*சிம்புவின் பத்து தல படம் பேசிய மறைமுக சாதி அரசியல்* படம் கன்னியாகுமாரி மாவட்டத்தை மையமாக வைத்து சாதி அரசியல் பேசுகிறது! படம் ஆரம்பிக்கும் போதே நாஞ்சில் குணசேகரன் கதாபத்திரத்தில் கௌதம் வாசுதே மேனன் வருகிறார்,14 MLA கள் தன் வசம் வைத்து கொண்டு துணை முதல்வராக வலம் வருகிறார், விழா மேடைகள் அனைத்திலும் நாஞ்சிலார்…
Read more

விடுதலை படத்தின் உண்மை சம்பவம் என்ன? தமிழர் மக்கள் படையின் ஆரம்பட்ட செயல்பாடு என்ன?

*விடுதலை படத்தில் வரும் கலிபெருமாள் தமிழ்தேசிய போராளியா? வன்னிய சாதிக்காக போராடியவரா?* வெற்றிமாறன் இயக்கத்தில்,சூரி,விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள விடுதலை திரைப்படம் உண்மையிலே தமிழ்தேசிய சித்தாந்த கொள்கையை பேசுகிறதா? அல்லது தமிழ் நிலவுடைமை சாதியான வெள்ளாளர்களுக்கு எதிராக வன்னியர் சாதியினர் போராடியதை காட்டுகிறதா? உண்மை என்னவென்று நாம் கடலூர்,அரியலூர் மாவட்ட மக்களிடம் பேசிய போது அரியலூர்,கடலூர் மாவட்டங்களில்…
Read more

தமிழர்களுக்கு சோபகிருது 5124 வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்த *5124 சோபகிருது* வருடம் *15 மாற்றத்தை* நம்மிடம் இருந்து தொடங்குவோம்: 1. ஒரு முறையாவது *குல 🛕தெய்வ* கோயிலுக்கு சென்று வருவது. 2. காடு, தோட்டம் இருந்தால் அங்கு *கருப்பண்ண சாமி, முனீஸ்வரன் அல்லது எந்த தெய்வம்* இருந்தாலும் அதற்க்கு முறையே செய்ய வேண்டிய காரியங்களை *(பலி 🐏கொடுத்து)* *பூஜை செய்வது* (முன்னோர்கள் வழி)….
Read more

சைவ சித்தாந்த பண்டித பூஷ்ணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை தன் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி பிரச்சாரம் செய்தது எதனை?

ஆகமங்கள் இன்றேல் ஆலயங்கள் இல்லை! சைவ சமய வளர்ச்சிக்காகவும், சைவ சமயிகள் தம் அடையாளத்தை பறிகொடுத்து விடாமல் தக்க வைத்துக் கொள்ளவும் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பி்ளளை அவர்கள், தம் வாணாள் முழுவதும் சில விஷயங்களை வலியுறுத்தி வந்தார். அவை: 1. சைவ விதி, சைவ சமயம், சைவ சமூக நிலயங்கள் ஆகியவை…
Read more

அறுவை சிகிச்சை பிரசவம் என்ற மாயவலை! தாய் – சேய் உயிருக்கு ஆபத்து என பயம் காட்டும் மருத்துவர்கள்!

பிரசவ அறுவை நடந்த மறுநாள். நன்கு பிதுக்கிப் பார்த்தும் தாய்க்குப் பால் வரவில்லை. குழந்தையோ தாயின் வாசமறிந்து வீறிட்டு அழுகிறது. முகத்தோடு சேர்த்துவைத்தால் அந்த ஏதுமறியாப் பிஞ்சு தாயின் கன்னத்தை உறிஞ்சி இழுக்கும். கண்ணீரைப் பாலெனக் குடிக்கும். இந்த வேதனையான காட்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன். அதுவும் அந்த உயிரின் தந்தையாக. இப்போது நினைத்தாலும்…
Read more

குலத்தெய்வங்களுக்கு பலி ஏன் அவசியம்?

உங்கள் முன்னோர்கள் எப்படி பலி கொடுத்து வந்தார்களோ அந்தந்த பலி பூஜைகள் அப்படி அப்படியே தொடர வேண்டும். சிறு மாற்றம் கூட தெய்வ குற்றம் ஆகி விடும். பலியிட்ட பிறகு சாமிக்கு படையல் போடும் போது கீழே கண்ட ஐந்து மகாரங்களை படைத்தால் தான் பூர்த்தி ஆகும். ஐந்து மகாரங்கள் : 1. பலி மாமிசம்…
Read more