Tag Archive: இசை வேளாளர் தாலி

சைவ சித்தாந்த பண்டித பூஷ்ணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை தன் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி பிரச்சாரம் செய்தது எதனை?

ஆகமங்கள் இன்றேல் ஆலயங்கள் இல்லை! சைவ சமய வளர்ச்சிக்காகவும், சைவ சமயிகள் தம் அடையாளத்தை பறிகொடுத்து விடாமல் தக்க வைத்துக் கொள்ளவும் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பி்ளளை அவர்கள், தம் வாணாள் முழுவதும் சில விஷயங்களை வலியுறுத்தி வந்தார். அவை: 1. சைவ விதி, சைவ சமயம், சைவ சமூக நிலயங்கள் ஆகியவை…
Read more

களவு,கற்பு,பொய்,வழுவு என்றால் என்ன? தொல்காப்பியத்தின் கற்பியல் சூத்திரம் சொல்வது என்ன? வேளாண் மாந்தருக்கு கரணம் உண்டா? கிடையாதா?

வேளாளர்களின் கற்பொழுக்கம் எவ்வளவு சிறந்தது என்பதை கி.பி. 900 களில் வாழ்ந்த இளம்பூரணரும், கி.பி. 1275-1325 இல் வாழ்ந்த நச்சினார்க்கினியரும் விரித்து உரைக்கிறார்கள் தொல்காப்பிய சூத்திரத்திற்கு… இதனை பார்த்து சகிக்க இயலாத காழ்ப்புணர்ச்சிவாதிகள் சிலர் தொல்காப்பியர் கூறிய சூத்திரத்தின் பொருளையே திரிக்க பார்க்கிறார்கள்… கரணம் என்றால் வதுவைச் சடங்கு என இளம்பூரணரும், வேள்விச் சடங்கு என…
Read more