சென்னை மாநகரம் தெலுங்கர்கள் உடையாதா? தமிழர்கள் உடையதா? வரலாற்று ஆதாரங்கள்
சென்னையின் உண்மை வரலாறு : சென்னை நகரத்தை யார் வெள்ளையர்களுக்கு கொடுத்தது என்ற சர்ச்சை உள்ளது, சென்னை தெலுங்கர்கள் உடையது என்று ஒரு பக்கமும், சென்னை வன்னியர்கள் உடையது என்று தமிழ்தேசியவாதிகளின் உருட்டு ஒரு பக்கமும் உள்ளது! பலிஜவாரு புராணம் : நாயுடுகாரு சமஸ்தான வரலாறு என்ற புத்தகத்தில் இரண்டாம் அத்தியாயம் காளாஸ்திரி சமஸ்தானம் என்ற…
Read more