கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தல், கன்னியாகுமாரி மாவட்ட அரசியல்!!!
கன்னியாக்குமாரி மாவட்ட அரசியல் : கன்னியாகுமாரி மாவட்ட மக்கள்தொகையில் 60% இந்துக்கள் வெள்ளாளர்கள், இந்த இந்து வெள்ளாளர்கள் இந்துத்துவா, பாஜக அரசியலுக்காக கடந்த காலங்களில் கிறிஸ்த்துவர்களுடனும், இஸ்லாமியர்களுடன் இந்து மதத்தை காக்க சண்டையிட்டவர்கள், இன்று கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் திடுதிப்புனுவந்து பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர், திறமையானவர் அப்படி இப்படினு ஆச்சா, போச்சானு சொல்லி இராமநாதப்புரத்தை…
Read more