துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :

2
துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை : 
துளுவ வெள்ளாளர்களின் (கவுண்டர் பட்டம்) கோத்திரம் (கூட்டப்பெயர்கள்) :
1.கூணங் கூட்டம்2.தாசண் கூட்டம்
3.ஆணையப்பநாயாக்க கூட்டம்
4.பொண்ணாகரையாண் கூட்டம்

 

5. செம்மேறி கூட்டம் 

6.ஊமைய்யன் கூட்டம் 

7.பண்ணையக்காரர் கூட்டம் 

மேலே உள்ள கூட்டப்பெயர்களை பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் கவுண்டர் பட்டம் பயன்படுத்துகின்றனர்!!இந்த கவுண்டர் பட்டம் பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு நாட்டில் வாழ்கின்றனர்!!
இவர்கள் மற்ற செட்டியார், பிள்ளை, முதலியார், உடையார், நாட்டார் பட்டம் பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்களுடன் திருமணம் புரிவதில்லை!!!

 

மேலும் பிள்ளை பட்டம் பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் அதே பிள்ளை பட்டம் துளுவ வெள்ளாளர்களுடன் மட்டுமே திருமணம் புரிகின்றனர்!!
வேறு வேறு பட்டம் பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் தங்களுக்குள் திருமணம் புரிவதில்லை,
இது தான் இவர்களுடைய கலாச்சார, பண்பாட்டு, உயர்ந்த பாரம்பரியம் ஆகும்!!!
முதலியார் பட்டம் பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்களின் கோத்திரங்கள் :
1. கண்டமகரிஷி கோத்திரம்
2.பல்லவராய கோத்திரம்
துளுவ வெள்ளாளர்களின் மொத்த கோத்திரம் 64 என வரலாறு கூறுகிறது!!

அவற்றை நாம் தேடி கொண்டு வருகிறோம்!!!
துளுவ வெள்ளாளர்கள் பற்றி வேறு ஏதேனும் கலாச்சார, பண்பாட்டு, பழக்கவழக்க, வரலாற்று தகவல் கிடைப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய எண் :
ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன். கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758
2

2 Comments

  1. Rudramoorthy R

    துளுவ வேளாள சகோதரர்களே வணக்கம் எஎது பூர்வீகம் ஒருங்கினைந்த தஞ்சை மாவட்ம் என்று எனது தந்தை கூறியுள்ளார் ஆனால் ஊர் பெயர் தெரிய வில்லை எங்கள் மூதாதையர் தங்கள் சொந்த நிலத்தில் பச்சைவாழி அம்மன் கோவில் கட்டி வழிபாடு நடத்தி உள்ளார்கள் அது எங்கே என்று இதுவரைக்கும் இப்போது உள்ள எங்கள் தலைமுறைக்கு தெரியவில்லை எங்களுக்கு குலதெய்வம் வழிபாடு தேவை என்பதர்க்காகவே இந்த பதிவு தற்போது நான் நான்காவது தலைமுறையை சேர்ந்தவர் எனது தந்தையின் தாத்தா பெயர் வைத்திலிங்க பிள்ளை இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து பிறகு இந்திய இரயில்வேவில் பரிக்கல் இரயில்வே ஸ்டேசனில் பணிபுரிந்துள்ளார் அவர் உடன் பிறந்தவர்கள் ஆறு பேர் அதில் ஒருவர் பெயர் ரங்கசாமிபிள்ளை அனைவரும் தஞ்சை மாவட்டத்தில் இருந்துள்ளனர் என்பதே நாங்கள் அறிந்தது எங்கள் குலதெய்வ வாழிபாடு தொடர உதவுங்கள்

    Reply
  2. VOC

    UNGA PHONE NO THANGA ILLAI, ANTHA PHONE NUMBER KU CALL PANUGA

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *