வேளாளர்கள் சற்சூத்திரர் மட்டும் தானா? திமுக MP ஆ.ராசாவின் பேச்சையும்,காஞ்சி காமக்கோடி மடத்தின் பொய் கருத்தையும் அடித்து உடைக்கும் கட்டுரை
காஞ்சி பெரியவர் சொல்லிட்டாராம் கவுண்டர்கள் சூத்திரர்கள் என்று… அதை தி.க தொண்டர்கள் கொண்டுவந்து நீட்டுகிறார்கள்… இதைப்போன்ற பிதற்றல்களை சுயலாபத்திற்காக தி.க.வினரும் சுயபுத்தி இல்லாத துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற “மடச்சாம்பிராணி”களும் ஏற்கலாம்… ஆனால் வரலாறு ஏற்காது… கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால பிங்கல நிகண்டு தெளிவாக வைசியர் பொதுப்பெயரே வேளாளர் என்றும்,…
Read more