Tag Archive: தேசிகர்

வேளாளர்கள் வைசியரா? இல்லையா? பூ வைசியர் யார்? தன வைசியர் யார்?

வைசிகன் என்ற வர்ணம் முதன் முதலில் யாரை குறித்து நின்றது. உடனே வணிகர்களை என்று கண்னை மூடிக்கொண்டு சொல்லி விடுவார்கள். சரி வைசிகன் என்ற சொல்லிற்கு என்னதான் பொருள் என்று யாருமே யோசித்திருக்கமாட்டார்கள். வைசிகன் என்ற சொல்லிற்கு பொருள் அறிய முதலில் அதற்கான மூல சொல் (root word) என்ன என்று அறியவேண்டும். வைசிகன் என்ற…
Read more

சாதி சங்கங்கள் செய்த நன்மைகள் என்னென்ன என்பதை உலகறிய செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்

*சாதி வெறியர்கள் என தூற்றப்படுவோர்களின் சாதனைகள்* : சாதி சங்கங்கள், சாதி அமைப்புகள்,சாதி இயக்கங்கள்,சாதி கட்சிகள் அவர் அவர் சாதிக்கு என்ன செய்தது என்பது பற்றிய கட்டுரை தான் இது,இந்த கட்டுரையை பார்த்து சென்னையில் குடியேறிய புரட்சி புண்ணாக்கு பேசுபவோருக்கு செருப்படி கொடுக்கும் என்று நம்புகிறேன்! சாதி என்றாலே கலவரம் செயயும்,மற்ற சாதியை ஒடுக்கும், சாதி…
Read more

வேளிர்கள் யார்? வைசியர் யார்? வேளாளர்கள் அரசர்களா? வேளாளர்கள் சூத்திரர்கள் மட்டும் தானா? வீழ்குடியினர் யார்?

வேந்தர் கால ஆதாரங்களுடன் மூவகை வீழ்குடி உழவர் / மூவகை வேளாண் காணியாளர்கள்: Image : தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகம்  விதண்டாவாதிகள் சிலர் என்னிடம் காணி என்றால் 1.32 ஏக்கர் நிலம் தானே! அதை வைத்திருப்பவர்கள் எப்படி அதை வைத்து எப்படி அரசோச்சியிருக்க முடியும் என வினவினார்கள்… நியாயமான கேள்வியாக இருந்ததால் மூவகை காணிகளையும்…
Read more

சைவம் Vs சங்கரர் மதம் தொடரும் கருத்து முரண்கள்! சைவத்தில் சங்கரர் மத திணிப்பு நடக்கிறது,கொந்தளிக்கும் சைவர்கள்

சைவம் vs சங்கரர் மதம் நான் பள்ளிக் கூடம் படித்த காலத்தில் வரலாற்றுப் பாடத்தில் இந்திய மதங்கள் என்ற பகுதியில் தத்துவப் பகுதியில் ஆதிசங்கரர், ராமானுஜர் மற்றும் மத்வாச்சார்யர் பற்றி தான் படித்துள்ளேன். தவிர பக்தி இயக்க காலத்தில் சைவம் என்கிற இடத்தில் அப்பர் முதலான நால்வர் பெயர் வரும். சைவ சித்தாந்தம் போற்றும் திருக்கயிலாய…
Read more

சாதிச் சண்டைகளும் கலவரங்களும் வருவதற்கு மூல காரணம் என்ன?

மாமேதை அம்பேத்கர் விட்டதை இனி மாசிலா ஆய்வாளர்கள் தொட வேண்டும்: சாதிச் சண்டைகளும் கலவரங்களும் வருவதற்கு மூல காரணம் என்ன? உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கோட்பாடு தானே! இன்றைய இந்திய அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர் தலைமையில் அமைந்த குழு உருவாக்கியதே ஆகும்… முன்னர் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு சட்டங்களை தொல்காப்பியர் மரபியல், கற்பியல், களவியல்…
Read more

பௌத்தம் என்ற புத்த மதம் சாதி குறித்தும், வர்ணபடி நிலை குறித்தும் சொல்வது என்ன? அம்பேத்கார் புத்த மதம் சொன்ன சிலவற்றை மறைத்து விட்டு எழுதினாரா? சாதி ஏற்ற தாழ்வுகள் எதனால் வந்தது?

தலித்தியவாதிகளின் பௌத்த பாச நாடகம் தகர்த்தெரியப்படுகிறது – பாகம் 1: சூத்திரர் உருவான விதம் பற்றி தன் வாயால் செப்பினான் புத்தன்!!! புத்தன் பார்வையில் ஏழு வகை சூத்திரர்கள் யார்? அதுதான் முதல் பாகம்… திராவிடர் எல்லாம் சூத்திரர் என்று பொய் சொல்லிய ஈவேரா புத்தரை திட்டுவதாக்தான் அதிகம் நாடகமாடி இருக்க வேண்டும்? ஏன் என்று…
Read more

வேளாளர்கள் சற்சூத்திரர் மட்டும் தானா? திமுக MP ஆ.ராசாவின் பேச்சையும்,காஞ்சி காமக்கோடி மடத்தின் பொய் கருத்தையும் அடித்து உடைக்கும் கட்டுரை

காஞ்சி பெரியவர் சொல்லிட்டாராம் கவுண்டர்கள் சூத்திரர்கள் என்று… அதை தி.க தொண்டர்கள் கொண்டுவந்து நீட்டுகிறார்கள்… இதைப்போன்ற பிதற்றல்களை சுயலாபத்திற்காக தி‌.க.வினரும் சுயபுத்தி இல்லாத துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற “மடச்சாம்பிராணி”களும் ஏற்கலாம்… ஆனால் வரலாறு ஏற்காது… கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால பிங்கல நிகண்டு தெளிவாக வைசியர் பொதுப்பெயரே வேளாளர் என்றும்,…
Read more

முசுகுந்த வேளாளர்களின் கோத்திரம் கூட்டமும் அவர்களின் பண்பாடும்

முசுகுந்த வேளாளர்களின் கூட்டப்பெயர்கள் அல்லது கோத்திரங்கள்: 1.வேள்ஆய் வீடு 2.பாலஆய் வீடு 3.குப்பஆய் வீடு 4.சுந்தஆய்வீடு 5.கணக்கன் வீடு 6.காரியாம் வீடு 7.வெள்ளையன் வீடு 8.அடக்கியான் வீடு 9.ஆவ வேளாளர் வீடு அல்லது கோட்டையன் வீடு 10.சிலம்பாயி வீடு 11.பெரிய வேளாண் வீடு 12.கண்ணாம் வீடு 13.பல்லவம் வீடு, 14.சிவப்பு வேளாண் வீடு, 15.அப்பு வேளாண்…
Read more

சைவத்திற்கு சம்பந்தம் இல்லாத அத்வைத ஸ்மார்த்தர்கள் செய்யும் அட்டூழியங்கள்! காஞ்சி சங்கர மடத்தின் அத்துமீறல்கள்

சிவன் கோயில்களைக் கபளீகரம் செய்யும் காஞ்சி சங்கர மடம்! தமிழகத்தின் மிகப் பெரும் தத்துவமாகத் திகழ்வது சைவ சித்தாந்தம். இதற்கு அடுத்த நிலையில் இருப்பது ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். இந்த இரண்டு தத்துவங்களும், சைவ ஆகமங்கள் 28 மற்றும் வைணவ ஆகமங்கள் இரண்டு ஆகியவற்றில் இருந்து உருவானவை. இந்தத் தத்துவங்களின் அடிப்படையில் கட்டப்பட்டவை தான் தமிழகத்தில் உள்ள…
Read more

சைவ வேளாளர் உணவு பழக்கவழக்கங்கள் :

சைவ வேளாளர் உணவு பழக்கவழக்கங்கள் :  1. சைவ வேளாளர் அசைவம், முட்டை பக்கமே போக கூடாது! 2.பூண்டு, வெங்காயம்,மிளகு, இஞ்சி பட்டை , சோம்பு, கிராம்பு, லவங்கம் போன்ற தமஸ குணத்தை கொடுக்கக்கூடியவற்றை மருந்துக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும், மற்றபடி தினசரி உணவில் சேர்க்க கூடாது! 3. பதப்படுத்தபட்ட பொருட்களான ஐஸ்கிரிம், சாக்லெட், கேக்,…
Read more