Monthly Archive: October 2021

ருத்ர தாண்டவம் சொல்லும் கதைகளம் என்ன?

*ருத்ர தாண்டவம்* இன்று தியேட்டகளில் வெளிவந்துள்ளது! 1. புனையப்படும் PCR (வன்கொடுமை தடுப்பு சட்டம்) சட்டத்திற்கு எதிராகவும், 2. இந்து பள்ளர், இந்து பறையர், இந்து அருந்ததியர், இந்து சக்கிலியர் என்று சாதி சான்றிதழ் வைத்து கொண்டு வாழ்க்கை முறையில் கிறிஸ்த்துவராக மதம் மாறி வாழோவோருக்கு எதிராகவும் 3. SC பட்டியலில் இருக்கும் சாதியினர் மதம்…
Read more

செட்டியார் என்பது சாதி கிடையாது, பட்டம் மட்டுமே! செட்டியார் என்பதை சாதியாக கொள்வோர் முட்டாள்களே!

வெள்ளாஞ் செட்டியார்கள் Purely வெள்ளாளர்கள் ஆவர்! வெள்ளாஞ் செட்டியார்களுக்கும் வாணிப செட்டியார்களுக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை, செட்டியார் என்பது பட்டம் தான் சாதி கிடையாது, பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளில் உள்ள வெள்ளாளர்கள் வெள்ளாஞ் செட்டியார்கள் எங்கே எங்கே உள்ளார்கள் என்பதை அடையாளம் கண்டு வெள்ளாஞ் செட்டியார்களை வெள்ளாளர் அமைப்புகளில் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்!…
Read more