நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக பொது கண்டன அறிக்கை
*அஜித்குமார்* *Valimai Movie* நடிகர் அஜீத் குமாருக்கு *வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில இளைஞரணி சார்பாக கண்டன அறிக்கை* தற்பொழுது தான் அஜித்குமார் அவர்களுடைய *வலிமை* படத்தின் ட்ரைலர் பார்த்தோம்! தமிழக திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல என அவரது ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜீத் குமார்! இவர் சில வருடங்களுக்கு முன்பு…
Read more