Tag Archive: Oothuvaar

கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தல், கன்னியாகுமாரி மாவட்ட அரசியல்!!!

கன்னியாக்குமாரி மாவட்ட அரசியல் :   கன்னியாகுமாரி மாவட்ட மக்கள்தொகையில் 60% இந்துக்கள் வெள்ளாளர்கள், இந்த இந்து வெள்ளாளர்கள் இந்துத்துவா, பாஜக அரசியலுக்காக கடந்த காலங்களில் கிறிஸ்த்துவர்களுடனும், இஸ்லாமியர்களுடன் இந்து மதத்தை காக்க சண்டையிட்டவர்கள், இன்று கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் திடுதிப்புனுவந்து பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர், திறமையானவர் அப்படி இப்படினு ஆச்சா, போச்சானு சொல்லி இராமநாதப்புரத்தை…
Read more

ஊற்றுவளநாட்டு வேளாளர்களின் கோத்திரப்பெயர்கள் :

ஊற்றுவளநாட்டு வேளாளர்கள் பற்றின கட்டுரை :    ஊற்றுவள நாட்டு வேளாளர்கள் தங்களை திருநெல்வேலியில் இருந்தே சோழநாட்டிற்கு இடம்பெயர்ந்ததாக கூறுகிறார்கள் ,மேலும் தாங்களும் சைவ வேளாளர்கள் தான் என்கிறார்கள் !! (ஆனால் ஆதாரம் தேவை) ஊற்றுவளநாட்டு வேளாளர்கள் சைவ உணவு பழக்கமுறையை பாரம்பரியமாக கொண்டவர்கள்!   திருநெல்வேலியில் இருந்து சோழநாட்டில் இவர்கள் குடிபுகும் போது சோழநாட்டில் பஞ்சம்…
Read more

ஏமாளிகளா ரகுவம்ச ரெட்டியார்கள்????

15 ஏமாளிகளா ரகுவம்ச ரெட்டியார்கள்?    ஏமாளிகளா ரெட்டியார்கள்? தமிழ்நாட்டில் ரெட்டியார் என்பது சாதியா? என கேட்டால் ரெட்டியார் என்பது சாதி கிடையாது, ரெட்டியார் என்பது பட்டப்பெயர் தான்!!! தமிழகத்தில் வெள்ளாளர்களும் (கொந்தள வெள்ளாளர்கள், துளுவ வெள்ளாளர்கள், வீரகொடி வெள்ளாளர்கள் ) மற்றும் வன்னியர்களும் கூட ரெட்டியார் பட்டத்தை பயன்படுத்துகின்றனர்!!! தமிழக ரெட்டியாரில் 1.கொங்கு ரெட்டியார்…
Read more

ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்)

2 ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்) :    ஆரிய வெள்ளாளர்கள் (வேளாளர்கள்) :  ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர்!! இந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாக்குமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர், தற்காலத்தில் இவர்கள் பழனி நகரையே, அதாவது பழனி முருகன் கோவிலையே தங்களது தலைநகரம் போல் கொண்டு…
Read more

திருநீற்று வெள்ளாளர்கள் (கிளை கட்டமைப்பு உடையோர்)

14 திருநீற்று வெள்ளாளர்கள் (கிளை கட்டமைப்பு உடையோர்) பற்றின கட்டுரை :    திருநீற்று வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் ஒரு உட்பிரிவினர் ஆவர், ஆனால் மிகச்சிறுமையினர் ஆவர், இவர்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் என மூன்று மாவட்டங்களில் ஒன்பது கிராமங்களில் தற்பொழுது வாழ்கின்றனர்,   இவர்களுக்கு அம்பலக்காரர், பிள்ளை, தொண்டைமான் போன்ற பட்டங்கள் உள்ளன, தற்பொழுது…
Read more

பாண்டிய நாட்டில் சைவ வேளாளர்களின் ஊர்கள் :

51 பாண்டிய நாட்டில் சைவ வேளாளர்களின் ஊர்கள் :   1) தூத்துக்குடி 2) காட்டுநாயக்கன்பட்டி 3) வல்லநாடு 4) முறப்பநாடு 5)ஶ்ரீவைகுண்டம் 6) திருச்செந்தூர் 7) குலசேகரன்பட்டிணம் 8) உடன்குடி 9) அம்மன்புரம் 10) ஆழ்வார்திருநகரி 11) சேர்ந்தபூமங்கலம் 12) முக்காணி 13) பழையகாயல் 14) மாரமங்கலம் 15) ஆறுமுகமங்கலம் 16) கொற்கை 17)…
Read more

துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு!!! எப்படி?

8 துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு! எப்படி?     ஏற்கனவே நாம் பலமுறை வரலாற்று ஆதாரங்களோடு எடுத்து கூறியும், துளுவ வேளாளர்களின்  பெயரிலே  வேளாளர் என்று உள்ளது, பின்னர் எப்படி துளுவ வேளாளர்களை அகமுடையார் என்று மடை மாற்றம் செய்து தவறான வரலாறு திரிபுகளை அகமுடையார் அரண் அமைப்பை சார்ந்தவர்கள் செய்கிறீர்கள் என்று…
Read more

சைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras

111 சைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras சைவ வேளாளர்களின் உட்பிரிவுகள் :   1.சைவ வேளாளர் (பிள்ளை ) 2.தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் 3.தொண்டை மண்டல சைவ வேளாளர் 4.சைவ குருக்கள் 5.சைவ ஓதுவார் 6.சைவ தேசிகர் 7.சைவ கவிராயர் 8.சைவ காணியாளர் 9.சைவ செட்டியார் 10.தொண்டை மண்டல சைவ…
Read more

வெளிநாட்டிலும் சாதி உள்ளது! Sarvadharma ராம்தாஸ்,Foreign Tamils,Trips,Caste,பழங்குடிகள்,Vellalar,குலாலர்,கம்மாளர்,பண்டாரம்,வண்ணார்,நாவிதர்

வெளிநாட்டிலும்  சாதி உள்ளது! Sarvadharma ராம்தாஸ்,Foreign Tamils,Trips,Caste,பழங்குடிகள்,Vellalar,குலாலர்,கம்மாளர்,பண்டாரம்,வண்ணார்,நாவிதர்   சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பினரை தொடர்ந்து நாம் பேட்டி காணவிருக்கிறோம்!!!! அனேக மக்கள் அறிந்திராத புதுபுது விஷயங்களை சர்வதர்மா அமைப்பு வெளி கொண்டு வர உள்ளது!!!! சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பினரை தொடர : #Sarvadharma, சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பு, #weareindigenous http://sarvadharma.net volunteer@sarvadharma.net #சாதி, #Caste, #Community…
Read more

ஆதி காராள வெள்ளாளர்கள் பற்றின தகவல்

ஆதி காராள வெள்ளாளர்கள் : ஆதி காராள வெள்ளாளர்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்!!! இவர்கள் சங்க காலத்தில் நடுநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் இருந்து சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கலுக்கு இடம்பெயர்ந்து குடி அமர்ந்ததாக சொல்கிறார்கள்!!! இந்த 18 பட்டி கிராமத்தை…
Read more