வேளாளர்கள் சாமியார்களா? தயிர்சாதங்களா? ஓர் அலசல்

வேளாளர்கள் சாமியார் தயிர்சாதங்களா?

படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா? பார்த்தும் உங்களுக்கு தோன்றியிருக்கும் சாமியார் என்று!

ஆனால் அது தான் இல்லை!

 

தன் வாள் முனையில் போர்களம் புகுந்து வெற்றி வாகை சூடி நாட்டை ஆண்ட

ஜெய்ப்பூர் மஹாராஜா சவாய் ராம்சிங் 👆👆

சஷத்திரிய ராஜபுத்திர சாதியை சார்ந்தவர்!

காலையில் எழுந்ததும் குளித்து, சிவபூஜை செய்து உடம்பின் 16 இடங்களில் திருநீறு அணிந்து, கழுத்தில் ருத்ராட்சமும், மார்பில் பூணூலும் தரித்து, பின் தலையில் குடுமி வைத்து, கையில் வெள்ளி காப்பு அணிந்து, காலில் வெண்கல தண்டம் அணிந்து இருப்பது தான் சஷத்திரிய உடல் லட்சணம்!

வெள்ளாள பிள்ளைமார், நாட்டுக்கோட்டை செட்டியார்,வெள்ளாள கவுண்டர்,பிராமணர், வெள்ளாள முதலியார், வெள்ளாஞ்செட்டியார் வேலம்மா, போன்ற சாதிகள் இப்படி உடல் லட்சணங்களோடு இருந்தவர்கள் தான், இன்னும் வேளாளரில் சிலர் ஆங்காங்கே இப்படியும் வாழ்கின்றனர்!

சரக்கு அடிப்பது, சிக்ரெட் புகைப்பது, கஞ்சா அடிப்பது ,
வார்த்தைக்கு வார்த்தை கெட்ட வார்த்தை பேசுவது, பல பெண்களுடன் இஷ்டத்திற்கு உடல் உறவு கொள்வது தான் ஒரு ஆண் மகனின் அடையாளம் என தற்கால சினிமாக்கள் மூலம் இந்த சமுதாயத்திற்கு தவறான கருத்துருவாக்கம் புகுத்தப்படுகிறது! அதிலும் பெண்களுக்கு இப்படி கெட்ட பழக்கம் உள்ளவன் தான் ஆண் மகன் என புகுத்தப்படுகிறது!

ஒரு இடை நிலை சாதியை சார்ந்தவர்கள் அதாவது இடைநிலை சாதி என்பது தேவர், கள்ளர், அகமுடையார் ,மறவர், வன்னியர்,செங்குந்தர்,வேட்டுவர்,முத்தரையர், நாயக்கர்,நாடார், கைக்கோளர், வாணிப செட்டியார் ஆவர், ஒரு தலீத் SC சாதியை சார்ந்தவர்கள் செய்யும் கெட்ட பழக்கவழக்கங்களை எல்லாம் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கானது என்பது போல் சினிமாகள் கொண்டு செல்கின்றனர்!

காரணம் இந்த இடைநிலை சாதிகளுக்கும், தலீத் SC சாதி மக்களுக்கும் என்ன தான் நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்தாலும் திருத்தமாட்டார்கள் என்று எண்ணிய சில முற்போக்குவாதிகள் என சொல்லி கொள்பவர்கள் இடைநிலை சாதிகள், தலீத் சாதிகளின் கலாச்சாரத்தை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கான கலாச்சாரமாக திருத்த முனைகிறார்கள்!

இந்த பித்தலாட்ட , திட்டமிட்டு புகுத்தப்படும் இந்த கருத்துருவாக்கத்தை நம்பி மேல்சாதி இளைஞர்களும், இளம்பெண்களும் கெட்ட பழக்கம் இல்லாதவன் மனிதனே கிடையாது என்பது போல் பேச துணிந்து விட்டார்கள்!

கீழ்சாதிகளின் கலாச்சாரத்தை மேல்சாதிகளில் புகுத்துவது தான் தற்கால முற்போக்கு தனமாக பார்க்கப்படுகிறது!

அதற்காக இவர்கள் அம்பேத்கார் சொன்னார், பெரியார் சொன்னார், கார்ல் மார்க்ஸ் சொன்னார், சேகுவாரா சொன்னார், லெனின் சொன்னார் என இன்னும் என்ன என்ன சொன்னார் சொன்னார் என பட்டியல் நீளும்

இந்த முற்போக்கு தனம் எல்லாம் மேல்சாதிகளின் கலாச்சாரத்தை சிதைக்கவே பேசப்பட்டது, எழுதப்பட்டது, தற்பொழுது திரைப்படங்களிலும் காண்பிக்கப்படுகிறது!

இதை நம்பி மேல்சாதி இளைஞர்கள், இளம்பெண்கள் தயவுசெய்து ஏமாந்து விடாதீர்கள்!

உங்க வீட்டின் ,உங்க குடும்பத்தின் பழக்கவழக்கம் , கலாச்சாரம் , பண்பாடு எதுவோ அதை பின்பற்றுங்கள்!

அடுத்த சாதியை Copy அடிக்காதீர்கள்!

கோவிலுக்கு போயி நெற்றியில் பட்டையும், கழுத்தில் ருத்ராட்ச கொட்டையும் அணிந்திருப்பதால் வீரம் ஒன்றும் குறைந்து விடாது!

ரோட்டில் இறங்கி கல் எறிபவனும், ஒழுங்குப்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களுக்குட்பட்ட இராணுவ வீரனும் ஒன்றல்ல என்பதை உணருங்கள் !

இராணுவ வீரனாக இருங்கள், ரோட்டில் கல் எறிபவனாக இருக்காதீர்கள்!!!

முற்போக்கு பேசுபவர்களின் பின்புலத்தை தேடினால் சாக்கடையை விட கேவளமாக தான் இருக்கும்

தேடி தான் பாருங்களேன் ஒரு முறை

தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *