Tag Archive: சீமான் சாதி

சைவம், அசைவம் உண்பது பற்றிய கட்டுரை : கர்மவினை பற்றியதும் : திருக்குறள் பற்றியும் :

அசைவம் உண்பது பற்றி. “தாவரங்கள் கூட உயிரினம் தான்… தண்ணீரில் கூட நுண்ணுயிர்கள் உள்ளது… நீ ஏன் அதெல்லாம் மட்டும் சாப்பிடற?” வைதிக சமயங்கள் கர்ம கோட்பாட்டை முன்னிறுத்துபவை. ஒருவன் தான் முன் செய்த கர்மத்தால் தற்போது எடுத்திருக்கும் பிறவியில் தன் யோனி வகை, குலம், குடி சார்ந்த ஒழுக்கங்களின் மூலம் மேலும் அவனை ஒரு…
Read more

தமிழர்களுக்கு சோபகிருது 5124 வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்த *5124 சோபகிருது* வருடம் *15 மாற்றத்தை* நம்மிடம் இருந்து தொடங்குவோம்: 1. ஒரு முறையாவது *குல 🛕தெய்வ* கோயிலுக்கு சென்று வருவது. 2. காடு, தோட்டம் இருந்தால் அங்கு *கருப்பண்ண சாமி, முனீஸ்வரன் அல்லது எந்த தெய்வம்* இருந்தாலும் அதற்க்கு முறையே செய்ய வேண்டிய காரியங்களை *(பலி 🐏கொடுத்து)* *பூஜை செய்வது* (முன்னோர்கள் வழி)….
Read more