மறந்தது ஏனோ……?
மதிப்பு மிக்க மே-1தொழிலாளர் பொன்நாளில் இவரை மறக்க முடியுமா…? ஆங்கிலேயர் ஆட்சியில் தொழிலாளர் வேலை நேரம் 12 மணி நேரமாக இருந்தது…. இதனால் மிகவும் சிரம பட்டு வந்தார்கள்….இதனை அறிந்த வஉசி அவர்கள் மனம் வருந்தி தொழிலாளர் துயர் போக்கு வண்ணம் ஆக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் திறம் பட வாதிட்டு அவற்றில் வெற்றியும் கண்டு அதில் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டார்…..அதில் இருந்து தொழிலாளர் வேலை நேரம் என்பது அனைத்து இடங்களிலும் 12 மனி நேரம் என்பதது 8 மனி நேரம் ஆக மாற்றப்பட்டது…..தொழிலாளர் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனார்…..அப்படி வரலாறு சிறப்பு மிக்க தலைவர் வஉசி அவர்களை இந்நாளில் நினைவு கூறுவோம்……..