​​“வெள்ளை மனம் எங்கள் பிள்ளை இனத்தினருக்கே    *   தமிழகத்தின் ‘பொற்காலம்**’ எனப் போற்றப்படும் சங்க காலம் தொட்டு இன்றைய காலம் வரையிலும் தமிழ் அழியாது பாதுகாத்து வளர்தெடுத்து    பாடுபடுவோர் நம் பிள்ளைமார்களே என்பதுதான் வரலாற்றுச் சிறப்பு.

Like
Like Love Haha Wow Sad Angry

​“வெள்ளை மனம் எங்கள் பிள்ளை இனத்தினருக்கே    *   தமிழகத்தின் ‘பொற்காலம்**’ எனப் போற்றப்படும் சங்க காலம் தொட்டு இன்றைய காலம் வரையிலும் தமிழ் அழியாது பாதுகாத்து வளர்தெடுத்து    பாடுபடுவோர் நம் பிள்ளைமார்களே என்பதுதான் வரலாற்றுச் சிறப்பு. பக்தி இலக்கியங்கள் மட்டுமல்லாது பாமரர்களும் பயன்பெறும் வகையில் இலக்கியங்களை அடுத்த தளத்திற்கு இயங்க வைத்தவர்களில் பெரும்பாலோர் நம் சமூகத்தைச் சார்ந்தவர்களே” என்கிறார் சைவநெறி காந்தி. 
 நம் நாடு “நமதுதமிழகத்தின் தொன்மையான இனம்  நமது வேளாளர் இனம். சைவமும்  வைணவமும் ஓருங்கேசேர     தமிழும் வளர பெரும்பணி செய்து வந்தார்கள் இப்போதும் செய்து வருகிறார்கள். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற அப்பரின் வாக்கிற்கும், ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற வள்ளலாரின் கொள்கைகளையும் வ.உ.சி. போன்றோரின் தேசபக்தியையும் கடைபிடித்து வருபவர்கள். நாம் நல்லவர்கள்; நமக்கு அனைவரும் நல்லவர்களே என்ற அடிப்படையில் பணி செய்து வருபவர்கள்.” நமது பிள்ளை இனத்தினரே தமிழ்  செலித்தோங்க நமது இனம் மிண்டும் உலகை ஆல ஓன்று படுவோம் செய்து காட்டுவோம் 
இப்போது  நம் பிள்ளைமார் நட்சத்திரங்களைப் பார்ப்போம்.எதோ எனக்கு தெரிந்தது 
இலக்கிய உலகத்தில் என்னற்ற பல சாதனைகளை செய்தவர் நமது இனத்தின் வளித்தோற்றத்தில் உதித்த மாபெரும் மேதை செங்கல்ராயபிள்ளை அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கையில். உ .வே. சாமிநாதன். அவர்கள் பிள்ளையின் கரங்களை பற்றி கண்ணில்் ஓத்தி சொன்னாராம் திருப்புகழை தேடி பதிப்பித்த கரங்கள் இவை என்கிறார் சாதித்திய அகாதமி வெளியிட்ட செங்கல்ராயபிள்ளை வாழ்க்கை .சோ . சொ. மினாட்சிசுந்தரம். ம பெ சுந்தரம் பிள்ளை  சிவஞானம் பிள்ளை ஐயா அவர்களும் இன்னும் ஏராளமான பிள்ளைஇனத்தவர் தமிழுக்கு ஆற்றியுள்ள சாதனைகளை நமது இனத்தினருக்கும்  தெரியபடுத்துவோம் .
எம்.சி. வீரபாகு: சுதந்திரப் போராட்ட தியாகி. இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்தவர். அரசியல் சட்ட ஒப்புமையில் தமிழில் கையொப்பம் இட்டு புரட்சி செய்தவர். வ.உ.சி.க்குப் பின், அவரது பெயரில் கப்பல் கம்பெனியை நிறுவியவர்.
பரலி. சு. நெல்லையப்பர்: பாரதியாரின் உற்ற தோழர். அவரது நூல்கள் வெளிவர காரணமாக இருந்தவர். பாரதியாரின் இறுதிக்காலம் வரை உடன் இருந்த தேசத் தொண்டர்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை: உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் இவரது “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” பாடலைத்தான் வழிநெடுக முழக்கமிட்டார்கள்.
கி.ஆ.பெ. விஸ்வநாதம்: தமிழர்களுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். ‘தமிழர் மாநாடு’ கூட்டி இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழர்களைத் தட்டி எழுப்பியவர். ‘தமிழ் மருந்துகள், தமிழ்ச் செல்வம்’ உள்ளிட்ட 25 நூல்கள் எழுதியவர். 96 வயது வரை பெருவாழ்வு வாழ்ந்தவர்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: பொதுவுடைமை கருத்துக்கள் ஏழை எளிய மக்களை எளிதில் சென்றடையும்படி பாடல்களை எழுதியவர். குறுகிய காலத்தில் அவர் அடைந்த புகழ் திரையுலகில் யாரும் அடையாதது. 
கணிதமேதை எஸ்.எஸ். பிள்ளை: உலகப் புகழ் பெற்ற கணித மேதை. 300 ஆண்டுகளாக விடை காணாத கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக கணிதப் பேராசிரியர் வாரிங் என்பவரின் கணிதப் புதிருக்கு விடை கண்டு பிடித்தவர். 1950-ல் சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த உலக கணித விஞ்ஞானிகள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கச் சென்றபோது விமான விபத்தில் உயிர் நீத்தவர்.
அகிலன்: தமிழ் மொழிக்கு சிறந்த நாவல்களையும் சிறுகதைகளையும் படைத்தவர். இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞானபீடவிருதை தமிழில் முதன் முதலாகப் பெற்று சரித்திரம் படைத்தவர்.
வல்லிக்கண்ணன்: தமிழ் இலக்கிய உலகில் தனித்தடம் பதித்தவர். ‘கிராம ஊழியன்’ ஆசிரியர். நாடகம், புதுக்கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு என்று பல்வேறு தளங்களில் தமிழை வளர்த்தவர்.
ஜெயகாந்தன்: நாவல், சிறுகதை உலகின் புரட்சி மன்னர். சிறந்த மேடைப் பேச்சாளர். யாருக்கும் அஞ்சாமல் மனதில் பட்டதைத் துணிச்சலுடன் எழுதும் வல்லமை படைத்தவர். பல விருதுகளைப் பெற்ற இவரை ‘ஞானபீட விருது’ தேடிவந்து பெருமை கொண்டது.
(இன்னும் நூற்றுக்கணக்கான அறிஞர்களை நம் பிள்ளைமாா் சமூகம் தந்து வரலாறு படைத்துள்ளது)

நமது வம்சமே மறந்து விடாதீர்கள் நம்மையும் நமது தமிழையும் அலிக்கும் நோக்கம் வந்தேரிகளாள் தொடரும் ஏனேன்றால் *ஓரு மொழியை அலித்துவிட்டால் ஒரு இனம் அழிந்துவிடும்* என்ற நோக்கத்தில் நம்மை சின்டுவார்கள் கேளிக்கை செய்வார்கள் கோபபடவைப்பார்கள் 
பொருமையாக இருப்போம்  மிண்டும் 

இந்த பூமியை ஆள்வோம் 
இலக்கியம் படைத்த நமது இனத்தினர் யாராவது விடுபட்டிருந்தால் கமாண்டில் பதிவு செய்யவும் 

வணக்கம் 

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Hacklink #nobmec#dedektiflik bürosusarıyer evden eve nakliyat1xbet зеркалоpromosyonjokerbet girişhd film izleizmir escort