வெள்ளாளர் அனைவரும் வர வேண்டும் அனைவருக்கும் தெரியபடுத்தவும்
?????
வீரமிக்க வெள்ளாளர்களே………
நம் உரிமையை மீட்க….
உணர்வுடன் வா…..
வரும் ஞாயிற்றுக்கிழமை (14/5/17)…
நேரம் 2.30 மணி முதல்..
இடம் : திருச்சி… சத்திரம் பேருந்து நிலையம். .. கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள கவி மினி ஹால்
வெள்ளாளர் பிள்ளைமார் அனைத்து அமைப்புகளின் ஆலோசணைக்கூட்டம் –
இது ஒரு உரிமை மீட்பு போராட்டம்..
பேதங்கள் தவிர்த்து ஒன்று படுவோம் ‼??