வேளாளர்கள் நாம்
கங்கை குல சத்திரியர் நாம் நம்ம பாரத நாடு மகாபாரதத்தில் வரும் பிஷ்மர் கங்கை மைந் தர் நமது வம்சமே
நம்ம இனத்திற்கு குலம் கோத்திரம் உண்டு
விவசாயம் செய்பவன் வெள்ளாளன் இல்லை. அதை கண்டு பிடிச்சவன், கற்பித்தவன் வெள்ளாளன். நவநாகரிகம் உருவாக காரணமான வேளாண்மையை உலகிர்க்கு போதித்து. ஜீவகாருண்யத்தை நிலைநிறுத்தியவர்களே வெள்ளாளர்கள்.
நம்ம பட்டங்கள் ஒவ்வொரு காலத்திலும் நாம் ஆற்றிய வீர தீர செயலுக்கு வழங்க பட்டது
#பிள்ளை குணமும் வீர செயலும் உள்ளமையால் இப்பட்டம்
கவுண்டர் மக்களே காப்பாளர் காட்டை மீண்டான் கவுண்டர் என்றானது
முதலியார் போரில் முதன்மையாக இருப்பதால் தான் முதலியார என்றும்
இப்படி பட்டம் கிடைத்து நாம் என்ன வென்றால் பட்டத்தை சாதியாக வைத்து கூறுகிறோம்.
ஒருவரை கேட்டால் பிள்ளைமார் னு சொல்கிறார்கள்
இன்னொருவரை கேட்டால் கவுண்டர் னு சொல்கிறார்கள்
மற்றொறுவரை கேட்டால் முதலியார் னு சொல்கிறார்கள்.
என்ன வேன்றால் ஒரு வேளாளன அவர்கள் வேளாளர் என்று நிறுபிப்பதற்கு அரை நூற்றாண்டு மேல் ஆகிறது.
நம்ம வரலாறு நமக்கு தெரியாத காரணத்தாலே எவரோ ஒருவர் நம்ம வரலாறு திருடி நானும் வேளாளர் என்று சொல்லுறாய்ங்க என்னயா இது நம்மட்ட ஒற்றுமை இல்லை என்று நினைக்கிறார்கள்.
பள்ளர் சமுதாயம் என்ன வேன்றால்
ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் தங்கள் சாதி பெயரை மாற்றுகிறார்கள்.
உதாரணம்
1990-2000 வரை மள்ளர் என்றும்
2001-2007 வரை தேவேந்திரர் என்றும்
2008-2018 ஏப்ரல் வரை தேவேந்திர குல வேளாளர் எனவும்
2018 மே முதல் இப்பம் வரை வேளாண் மரபினர் என்றும்
ஆண்டுக்கு ஒரு முறை மாற்று சமுக பெயரை பயன் படுத்துகிறாங்க
உண்மையில் இது என்ன வென்று உலகம் அறியும்
கல்வெட்டு ஒலை சுவடி எல்லாவற்றிலும் வேளாளர் என்பவர்கள் பிள்ளை முதலி கவுண்டர் என்ற உள்ளனர்.
இவர்கள் முக்கூடற் பள்ளு மற்றும் எல்லா நூல்களிலும் இவர்களை பள்ளர் சமுதாயம் என்ற உள்ளனர் அதை அனைவரும் பார்க்கவும்.
தேவேந்திர குல வேளாளர் அப்படி என்றால் என்ன ?
ஒரு நிமிடம் யோசியுங்கள் புராணம் பாருங்க
தேவேந்திரர் என்ற கடவுள்
முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கு அதிபதி அதாவது தேவர்களுக்கு தலைவர்(அதிபதி) என்று அர்த்தம் இவரை மருத நில மக்கள் (வேளாளர்) தஙகளின் முன்னோராக வணங்கினர்.
சரி வேளாளர் யார் என்றால் வேல் வேளிர் வேளார் வேளாளர் ஆங்கிலயர் ஆட்சியில் வெள்ளாளர் என்று மறுவியது சரி வேல் கொண்டு ஆள்பவர் இந்த வேளாளர்கள் வெள்ளத்தை தடுத்து வெள்ளாண்மை செய்தமையால் வெ(வே)ள்ளாளண் என்றும் வேளாளர் மக்கள் இவர்களை அழைத்தனர்.
இதனால் இவர்கள் வரலாற்றில் எந்த ஒரு இடத்திலும் தேவேந்திரர் என்றோ வேளாளர் என்றோ இவர்களே குறிப்பிட்டது இல்லை.
இச்சமுகத்தில் சிலர் நாங்க விவசாயம் செய்கிறோம் அதனால் வேளாளர் என்று நாங்களும் பயன்படுத்துவோம் என்கிறார் இந்த பள்ளர் சமுதாயத்தினர்.
விவசாயம் என்பது தமிழகத்தில் அனைத்து சாதியினரும் விவசாயம் செய்கிறார்கள் அதனால் அனைத்து சமுதாயமும் வேளாளர் சமுகம் என்று அழைக்க முடியும்.
அவர் அவர் சாதிக்கு என்று ஒரு வரலாறு இருக்கு அதை எடுத்து உங்கள் அருமை பெருமைகளே வீரத்தை உலகம் அறிய செய்யுங்கள்.
இசை வேளாளர் இவர்கள் மேளகார சாதியினர் இவர்கள் 2007 ல் இருந்து தங்களை இசை வேளாளர் என்று கூறுகிறார்கள் தெலுங்கு தாய் மொழியாக கொண்ட நீங்க வேளாளர் எப்படி ஆனீர்கள்?
இசைக்கும் வேளாளர்க்கு என்ன சமந்தம் சின்னமேளம் சாதியினர் உங்க பெயர் வரலாற்றை மாற்ற முடியாது.
வேளாளர் இனமே நீ விளித்துகொள் இல்லையேல் உன் சாதி பெயரை கேட்பவர்கள் நாளை உன் பெண்ணை கேட்டு வீட்டிற்கு வருவார்கள் .
நீ வீதிக்கு போராட வரவில்லையேல் உன்வீட்டிற்குள் அவர்கள் பெண் கேட்க வருவார்கள்.
நீ வேளாளன் என்று புரிந்து கொள் போராட்டை நடத்திகொள் கலந்துகொள்.
உனது வீரம் உலகம் அறியும் வரலாறு கொஞ்சம் புரட்டி பார்.
கங்கை குல சத்திரியர் நீங்கள்
வீரணாக வாழ் அல்லது விழ்ந்துவிடு
தலையை துண்டித்தாலும் தயங்காமல் சொல் கங்கை குல சத்திரிய வேளாளன் என்று
பட்டதை விட்டு விடு யாரேனும் உன் சாதி என்ன வென்று கேட்டால் வேளாளர் என்றும் கங்கை குல சத்திரியர் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல் ஆண்ட வம்சம் எனறு
💪🏻
💪🏻
வேளாளர் ஒற்றுமை ஒங்குக
💪🏻
💪🏻









Hi there! Such a nice post, thank you!
அண்ணாச்சி நீங்க வரலாறு படிச்சிட்டு வாங்க அண்ணாச்சி, பழங்கால புராணங்களை படிங்க, படிச்சு முடிச்சிட்டு பதிவு பண்ணுங்க சரியா
ஏன், இப்போ என்ன தவறாக பதிவிட்டு விட்டோம்