திருவாரூர் சோழிய வெள்ளாளர் கோட்டை

அனைவருக்கும் வணக்கம் ::

திருவாரூர் சட்டமன்ற இடைதேர்தலில் சோழிய வெள்ளாளருக்கே பெரிய கட்சிகள் சீட் வழங்க வேண்டும், வேட்பாளராக அறிவிக்க வேண்டும்

கட்சி பாகுபாடு இல்லாமல் ஒன்று இணைவார்களா வெள்ளாளர்கள் !!!





திருவாரூர் சோழிய வெள்ளாளர் கோட்டை என் சாதிக்காரன் அதிகமாக உள்ள தொகுதி என் சாதிக்காரனுக்கே எந்த கட்சி என்றாலும் சோழிய வெள்ளாளர்கே சீட் அளிக்க வேண்டும்

என்று சோழிய வெள்ளாளர் சங்கம், வ.உ.சி அமைப்புகள், வெள்ளாள அமைப்புகள், இயக்கங்கள் கட்சிகளை வலியுறுத்துமா?

அதையும் மீறி எவனாது எந்த கட்சியாவது சோழிய வெள்ளாளர் தவிர மற்றவர்களுக்கு சீட் வழங்கினால் அந்த கட்சியை அடியோடு வெள்ளாளர்கள் புறக்கணியுங்கள் திருவாரூர் மாவட்டம் முழுக்க!!!!!!

போட்டி என்றால் திருவாரூரில் வெள்ளாளர்க்குள்ளயே இருக்க வேண்டும்

வாரிசு அரசியலை கையில் எடுத்து மீண்டும் திருவாரூரை தன் குடும்பத்திற்கு குடும்ப தொகுதியாக அவர்களுக்கு சாதகமாக மாற்ற எவனாது நினைத்தால் அவனை வெற்றி கொண்டு அவன் மூக்கு அறுபட செய்ய வேண்டும்

வென்று காட்டுவார்களா திருவாரூரை வெள்ளாளர்கள்

இனி திருவாரூர் சோழிய வெள்ளாளர் கோட்டை ஆக்குங்கள்!!!!! 💪💪💪💪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *