சைவ வேளாளர்களுக்கான விழிப்புணர்வு கட்டுரை :

*சைவ வேளாளருக்கான விழிப்புணர்வு தொடர் : 1*

  1. *திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர்,கரூர், நாகைப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், பாண்டிச்சேரி, கடலூர்*

மாவட்ட சைவ வேளாளர்கள் கவனத்திற்கு :

இந்த மாவட்டங்களில் உள்ள நமது *சைவ பிள்ளை, சைவ செட்டியார், சைவ ஓதுவார், சைவ குருக்கள், சைவ தேசிகர்கள், ஓ.பா.சி வேளாளர்கள் கவனத்திற்கு*

எனக்கு சில அச்சம் கொள்ளக்கூடிய சில தகவல்கள் வருகின்றன!!!

அது என்னவென்றால் சிவனை வழிபட்டு சைவ உணவு உண்ணும் அனைவரும் சைவ வேளாளர் என பொய் பிரச்சாரம் தற்காலமாக மேற்கொள்ளப்படுகிறது!!!

*பிராமணர்கள் கூட சிவனை வழிபட்டு, சைவ உணவு உண்கிறார்கள், அதனால் அவர்கள் சைவ வேளாளர்கள் ஆக முடியாது!!!!*

அதனை போன்று தான் நாகப்பட்டின மாவட்டத்தில் சைவ அகமுடையார் என்ற ஒரு குரூப் திரிகிறது, அந்த சைவ அகமுடையாருக்கும் நமது சைவ வேளாளர்களுக்கும் எவ்வித சம்மதமும் கிடையாது, அந்த சைவ அகமுடையாருடன் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம்!!!

மேலும் பிள்ளை பட்டம் பயன்படுத்தக்கூடிய சோழிய வேளாளர், பாண்டிய வேளாளர், கார்காத்த வேளாளர், வீரகொடி வேளாளர், ஆறுநாட்டு வேளாளர், ஊற்றுவளநாட்டு வேளாளர், துளுவ வேளாளர், அச்சுகரை வேளாளர், முசுகுந்த வேளாளர், கொடிக்கால் வேளாளர் போன்றோர்  வேளாளராக இருப்பினும்

நமது சைவ வேளாளர் கிடையாது, ஆகையால் அவர்களுடனும் திருமண பந்தம் கூடாது!!!! அவர்களை நமது சைவ வேளாளர் சங்கத்திலும் இணைப்பதும் கூடாது!!!

மேலும் இந்த கருணீகர் உடன் திருமண பந்தம் கூடாது!!!!

டெல்டா மாவட்டங்களில் தற்காலங்களில்

தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம் படித்து கொண்டு, தீட்ஷை பெற்று நானும் ஓதுவார், தேசிகர், குருக்கள் என கூறிக்கொண்டு சில  சோழிய வேளாளர், கார்காத்த வேளாளர், ஊற்றுவளநாட்டு வேளாளர், வீரகொடி வேளாளர், முசுகுந்த வேளாளர், துளுவ வேளாளர் சிலரும் வருகிறார்கள்! 

ஆனால் அந்த காலத்தில் சைவ வேளாளர்கள் மட்டுமே ஓதுவார், குருக்கள், தேசிகர் ஆக முடியும்!!!

இன்று அப்படியல்ல, ஆதலால் மிக கவனமாக இதனை கையாள வேண்டும்!!! தேவாரம், திருவாசகம் படித்தவர் எல்லாம் சைவ வேளாளர்கள் கிடையாது!!!!

மேலும் மேலே கூறிய மாவட்டங்களில் வாழும் சைவ வேளாளர்கள் BC இடஒதுக்கீட்டிற்காக சோழிய வேளாளர், வீரகொடி வேளாளர், துளுவ வேளாளர், கொடிக்கால் வேளாளர் என சாதி சான்றிதழ் மாற்றி கொண்டு அசைவமும் உண்ண ஆரம்பித்து விட்டதால் தங்களுக்கு சாதி சான்றிதழில் உள்ளதையே உண்மையான சாதியாக நம்பி சோழிய வேளாளருடனோ, கார்காத்த வேளாளருடனோ, துளுவ வேளாளருடனோ, வீரகொடி வேளாளருடனோ. பாண்டிய வேளாளருடனோ திருமணம் புரிகின்றன, இதுவும் தவறானது!!! இது சைவ வேளாளர்களை காணாமல் ஆக்கும் வேலையாகும்!!!!

இதையெல்லாம் எப்படி தவிர்ப்பது என்று கேட்டீர்களேயானால்

1.தென்மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வாழக்கூடிய சைவ வேளாளர்களுக்கு கோத்திரம் உண்டு,  தென்மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வாழும் சைவ வேளாளர்கள் கோத்திரம் அறிந்து பெண்ணெடுங்கள்!!!

2.பத்து வயதிற்கு மேல் உள்ள நமது குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு நாம் சைவ வேளாளர் தான், இடஒதுக்கீட்டிற்காக தான் சாதி சான்றிதழை மாற்றியிருக்கிறோம் என்பதை சொல்லி கொடுங்கள்,

3.பிள்ளை என்ற பட்டத்தை சைவ வேளாளர்கள் நாம் எப்படி பயன்படுத்துகிறோமோ , அதே போல் தான் சோழிய வேளாளர், கார்காத்தார், பாண்டிய வேளாளர், வீரகொடி வேளாளர், கொடிக்கால் வேளாளர், ஊற்றுவளநாட்டு வேளாளர் போன்றோரும் பயன்படுத்துகின்றனர், எனவே பிள்ளை பட்டத்தை வைத்து கொண்டு மற்ற வேளாளர்களுடன்  திருமணம் புரிய கூடாது, சைவ வேளாளர்கள் சைவ வேளாளர்களுடன் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்ற பரப்புரையை அனைவரும் வலுவாக பரப்ப வேண்டும்!!!!!

4.அசைவ உணவை கண்டிப்பாக சைவ வேளாளர்கள் தவிர்க்க வேண்டும்!!!

5.மேலே குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றுவதை விட மிக முக்கியமானது, சைவ வேளாளர்கள் தங்களது நெருங்கிய சொந்தத்தில் மட்டும் திருமணம் செய்தால் எவ்வித பிரச்சனையும் துளியும் வராது, அதாவது தஞ்சாவூரில் உள்ள சைவ வேளாளர் திருநெல்வேலியில் உள்ள சைவ வேளாளரிடம் திருமணபந்தம் செய்ய கூடாது, அவர் அவரது  மிகநெருங்கிய சொந்தத்தில் மட்டுமே  திருமணம் செய்ய வேண்டும் என்கிறேன்!!!!!

*சைவ வேளாளருக்கான விழிப்புணர்வு பதிவு தொடரும்!!!!*

ஒவ்வொரு வேளாள உட்பிரிவும் மற்ற வேளாளர் உட்பிரிவுடன் மாற்றி மாற்றி திருமணம் செய்தால் வேளாளர் வரலாறு அழியும் நிலை உருவாகும் , ஒவ்வொரு வேளாளர் உட்பிரிவும் அவர் அவர் வேளாளர் உட்பிரிவுடன் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் ! ஆகவே விழிப்புணர்வுடன் இருந்து ஒவ்வொரு வேளாளர் உட்பிரிவு வரலாற்றையும் பேணி காப்போம் ! 

எழுத்தாளர் : சைவச்செல்வன்.ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *