வெள்ளாளர் ஒழுக்கமாக வாழ்ந்தவர்கள் தான், அதற்காக அடிமையாக அல்ல

வெள்ளாளர் மாபெரும் நிலவுடமையாளர்கள் என்பதை ஆங்கில அரசின் கீழ் தமிழகம் இருந்த போது ஆங்கில அரசு தமிழக வரைபடத்தில் எந்த எந்த இடங்களில் வெள்ளாளர்கள் நிலவுடமையாளர்கள் என்பதை குறிப்பிட்டு காட்டியுள்ளனர்

அதனை கீழே உள்ள வரைபடத்தில் காண்க.

வெள்ளாள பிள்ளை + வெள்ளாள கவுண்டர் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 10 பெரும் இடங்களில் வெள்ளாளர்கள் பெரும் நிலவுடமையாளர்கள்

வரைபடத்தில் உள்ள செட்டிகள் வெள்ளாளஞ்செட்டி, நாட்டுகோட்டை செட்டி, சைவ செட்டி, நகரத்து செட்டியாக இருந்தால் அதுவும் வெள்ளாளர்கள் தான்

அப்படி பார்க்கும் போது தமிழகத்திலே மற்ற 50% இடங்கள் வெள்ளாளர் கையிலே இருந்தது
ஆனால் இன்று?

நிலவுடமையாளர் என்றாலே பிற சாதிகளை தைரியத்துடன் வீரத்துடன் பலம் பொருந்தி அடக்கி ஆண்டார்கள் என்பதேயாகும்




வெள்ளாள பெரியவர்கள் கூறுவார்கள் நாம எல்லாம் அமைதியான தயிர்சாதங்கள் என்பார்கள், அதெல்லாம் கட்டுகதைகள், அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவே , நம்ம தாத்தா, தாத்தாவோட அப்பாகள் காலத்தில் தான் நம் கை உயர்ந்து இருந்தது

நமது அப்பாமார், சித்தப்பா, பெரியப்பாமார்கள் தான் தயிர்சாதமாக இருந்தார்கள், என்னமோ வெள்ளாளர் என்றாலே அப்ரானிகள் என்பது போல் பிம்பம் காண்பிக்கப்பட்டுள்ளது அவர்கள் காலத்தில் தான்

ஒழுக்கமாக வாழ்ந்தவர்கள் தான் நாம், அதற்காக அடிமையாக அல்ல

கால சூழலுக்கு ஏற்ப அதிகார மட்டத்தின் வடிவமும், அதிகாரத்தை கைப்பற்றும் விதங்களும், அரசியலின் வடிவமும் தான் மாறியுள்ளதே தவிர வெள்ளாளரின் வீரம் இல்லாமல் இல்லை கொஞ்ச நாட்களுக்கு தூங்கி இருந்தது அவ்வளவே

இனி விழித்து கொள்வோம்

வெள்ளாளர்கள் கார், பைக், பெரும் நகரங்களில் 2 சென்ட் இடம், செலவு அதிகமிக்க ஆடம்பர Party களுக்கு பணத்தை செலவிடுவதை விடுத்து கிராமங்களில் விவசாய நிலங்களை வாங்கி குவியுங்கள், இருக்கும் நிலங்களை எக்காரணம் கொண்டு விற்காதீர்கள்,

விவசாயத்தின் அடையாளமான வெள்ளாளர்கள் விவசாய நிலம் இல்லாமல் இருப்பது அவமானமாக எண்ணுங்கள்

விவசாய செய்ய நேரமில்லையா குத்தகைக்கு விடுங்கள்

ஆனால் விவசாய நிலம் இல்லாமல் இருக்காதீர்கள்

தமிழகத்தின் அதிகார மட்டத்தை நோக்கி பயணப்படுங்கள் அதிகாரத்தை கைப்பற்றியே தீருவோம்




வெள்ளாளர் இல்லாமல் தமிழகத்தில் அணுவும் அசையாது என்ற நிலையை உருவாக்க முற்படுவோம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *